கொட்டு

Tamil Wiktionary

கொட்டு
  1. அடி
  2. வாத்திய அடிப்பு
  3. தாளத்தில் அரை மாத்திரைக் காலம்
  4. தேள் முதலியன கொட்டுகை
  5. தோண்டு கருவி வகை
  6. மண்வெட்டி
  7. மலடி
  8. கொட்டுகை
  9. உடல்
  10. நெற்கூடு
  11. பிரம்புக்கூடை
  12. பனந்துண்டு
  13. வாத்தியம்
  14. கீழைக்கொட்டுதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொட்டு² (koṭṭu) — noun
  1. < கொட்டு-
  2. [T. M. koṭṭu.] Beat, stroke; அடி
  3. [M. koṭṭu.] Drum-beat; வாத்திய அடிப்பு. மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும் (ஐங்குறு. 371)
  4. Drum, tomtom, tabour; வாத்தியம். பதினோராடலும் பாட்டுங் கொட்டும் (சிலப். 3, 14)
  5. (Mus.) A duration of time-measure consisting of half a māttirai; தாளத்தில் அரைமாத்திரைக் காலம். (சிலப். 3, 16, உரை.)
  6. Stinging; தேள்முதலிய கொட்டுகை
  7. [Tu. koṭṭu.] Hoe with short handle, weeding-hoe; தோண்டுகருவி வகை. (பழ. 388, உரை.)
  8. Spade; மண்வெட்டி. யான்கல்லுங் கொட்டைப் பறித்தார் (பெரியபு. தண்டி. 16)
  9. Pouring, throwing, emptying; சொரிகை
  10. Body; சரீரம். உயிர் அங்கே, கொட்டு இங்கே. (W.)
  11. [T. koṭṭu.] Granary; நெற்கூடு. (பழ. 388, உரை.)
  12. Basket made of rattan; பிரப்பங்கூடை. Loc
  13. Trunk of a palmyra; பனந்துண்டு. (J.)
கொட்டு³ (koṭṭu) — noun
  1. goḍḍu. [Tu. goḍḍu.] Barren woman; மலடி. Loc.

Winslow (1862)

கொட்டு (koṭṭu) — noun
  1. A small hoe; a spade, மண்வெட்டி
  2. The body, சரீரம்
  3. The barrel of a drum, மத்தளக்கொட்டு
  4. [prov.] The trunk of a palmyra tree, பனந்துண்டு. உயிரங்கேகொட்டிங்கே. His body is here, but his soul (mind) is there
  • கொட்டுக்கிணறு — A well walled with hollow palmyra trunks.
கொட்டு (koṭṭu) — infinitive
  1. , கிறேன், கொட்டினேன், வேன், கொட்ட, v. a. To strike, to beat a drum, a tambourine, &c., to play on an indtrument of music, பறைகின்னரமுதலியகொட்ட
  2. To hammer, beat, malleate–as a brazier, கம்மியரடிக்க
  3. To clap the hands, கைகொட்ட
  4. To dance–as in the கும்மி dance; to frolic, கும்மியடித்தாட
  5. To clap or stick on, to daub sandal or fragrant pastes on the body, அப்ப. (p.)
  6. To sting –as a reptile or insect, தேள்முதலியகொட்ட
  7. To cuff, குட்ட
  8. (Sans. Khót'a.) Wils. p. 275. To cast, pour out-as corn, sand, &c., from a basket or sack; to throw or cast into a vessel, sack; &c.; to pour forth, போட
  9. To shed–as leaves, fruits, &c., சொரிய
  10. v. n. To be shed or cast out, to fall, சிந்த. கொட்டினாற்றேள் கொட்டாவிட்டாற்பிள்ளைப்பூச்சி. If it sting, it is a scorpion; if not, it is a harmless gryllus; i. e. we call things good or bad according to their effect on us
  • கொட்டிக்கொட்டியளக்க — To cast down and measure again and again; i. e. again, one marcal will not make two. கொட்டிகொட்டியளந்தாலுங்குறுணிபத்தாகாது. Though you measure over and over again, one marcal will not make two. கரப்பன்அள்ளிக்கொட்டிப்போட்டது. An eurption has broken out all over the body. பனிகொட்டுகிறது. The dew falls heavily.
  • கொட்டிக்கொடுக்க — To pour out and give, to give to excess, to lavish, to squander. 2. (fig.) To make a display of words, to say more than is proper.
  • சப்பாணிகொட்ட — To clap hands –as infants in play. See சப்பாணி.
  • கொட்டு — Beating, drumming, malleating, &c. See கொட்டு, v.
  • கொட்டுக்கன்னார் — Braziers who work by beating, not casting.
  • கொட்டுக்காரர் — Drummers–as a caste.

Fabricius (1972)

கொட்டு — v. i.
  1. v. i. whirl
  2. roam or wander
  3. come to view or notice
  4. revolve in an orbit
கொட்டு — v. t.
  1. v. t. beat a drum etc., அடி
  2. play on a musical instrument, வாசி
  3. clap the hands
  4. sting as a scorpion, a bee etc
  5. strike, hammer, work in metal, சுத்தியால் அடி
  6. empty a sack, basket etc.; pour out, shed (as leaves, fruit etc.) சொரி
  7. card out, as cotton, பஞ்சரை
  8. pound as paddy, நெற் குத்து; v. i. beat upon the breast
  9. chirp, as a lizard
  • கொட்டு — beating, drum-beating; s. body; 2. a granary; 3. a hoe with a short handle.
  • கொட்டுக்கன்னார் — braziers.
  • கொட்டுக்காரன் — one that beats cloths, chintz etc; a drummer.
  • கொட்டுக் கூடை — a small basket shaped like a cup.
  • கொட்டுமரம் — a block to beat cloths on.
  • கொட்டு முழக்கு — beating of drums.

Tamil Moli Akarathi (1928)

கொட்டு (koṭṭu)
  1. அடிஉட்டுளையான மரத்துண் டு,கொட்டகை, கொட்டென்னேவ ல், சரீரம், சிலவிஷகடி, துளையுடைப் பொருள், பனந்துண்டு, மண்வெட்டி
கொட்டு (koṭṭu)
  1. கொட்டென்னேவல், மண் வெட்டி

IndoWordNet

கொட்டு — verb
  1. சிறு சிறு பகுதிகளாக விழுதல்
கொட்டு — noun
  1. கடி, கொட்டு
கொட்டு — verb
  1. ஊற்றுவது
கொட்டு — verb
  1. பொருட்களை குப்பையில் வீச
கொட்டு — noun
  1. சிறிய தந்தக்

உதிர் விழு இரு கடி ஊற்று வீணாக்கு செலவழி எறி வீசு வேலைசெய் பணிசெய் தந்தகி முரசு சகண்டை அம்பாரி சின்னமேளம் தந்தக்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கொட்டு
  1. அடி
  2. வாத்திய அடிப்பு
  3. வாத்தியம்
  4. தாளத்தில் அரைமாத்திரைக் காலம்
  5. தேள் முதலியன கொட்டுகை
  6. தோண்டு கருவிவகை
  7. மண்வெட்டி
  8. கொட்டுகை
  9. உடல்
  10. நெற்கூடு
  11. பிரம்புக்கூடை
  12. பனந்துண்டு
  13. மலடி
  14. புணர்ச்சி