முரசு
ஓர் ஒலிக்கருவி. இது அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோல் கருவி. பறை, பேரி, முழவு drum (formerly used for royal proclamation, etc.)
tabor, drum a royal decree, proclamation (strictly accompanied by the drumming of the above mentioned percussion instrument) gums (of the teeth)
Tamil Wiktionary
முரசு
- ஓர் ஒலிக்கருவி. இது அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோல் கருவி.
- பறை, பேரி, முழவு
Winslow (1862)
முரசு (muracu) — noun
- Drum, a tabor, as முரசம்
- A war-drum, போர்ப்பறை
- [prov.] The gums, பல்லினடித்தசை
- The twenty-sixth lunar mansion of the Hindus, உத்திரட்டாதி நாள்
- முரசுவைத்தல் — Possessing or being allowed to keep drums, as men of rank.
Tamil Moli Akarathi (1928)
முரசு (muracu)
- ஒருமேளம் அது அட்டமங்கலத் தொன்று, இராசசின்னத்துமொன் று, உத்திரட்டாதிநாள், பல்லினீறு, பேரிகை, வாச்சியப்பொது
முரசு (muracu)
- 3- வீரமுரசு, கொடைமுரசு, மண முரசு
முரசு (muracu)
- உத்திரட்டாதிநாள், ஓர்வாச்சி யம், வாச்சியப்பொது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முரசு¹ (muracu) — noun
- The gums; பல்லினடித் தசை. (J.)
முரசு² (muracu) — noun
- < முரசம்
- See முரசம். இடியென முழங்கு முரசின் (புறநா. 17)
- The 26th nakṣatra. See உத்திரட்டாதி. (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முரசு
- பல்லின் அடித்தசை
- காண்க: முரசம்
- உத்தரட்டாதிநாள்