சங்கீதம்
Psalm
Winslow (1862)
சங்கீதம் (caṅkītam) — noun
- The art or science of music, இராகசாத்திரம்
- A concert of music. vocal and instrumental, வாச்சியத்தோடு பாடுகை. W. p. 881. SANGEETA
- [in Christian usage.] A psalm, a hymn, சங்கீதப்பாட்டு. (c.)
- சங்கீதலோலன் — One devoted to the pleasures of music, a votary of music; [ex லோலம், delight.]
- சங்கீதக்காரன் — A singer. 2. (in Christian usage.) The psalmist.
- சங்கீதக்கியானம் — A knowledge of music, skill in music.
- சங்கீதசாகித்தியம் — Practice in music, the art of music.
- சங்கீதசுருதி — The pitch of a tune; also, the key note.
- சங்கீதம்பாட — To sing according to art; to practise music.
Fabricius (1972)
சங்கீதம் — noun
- (சம்+கீதம்) s. concert of music vocal and instrumental, வாத் தியத்தோடு பாடுகை
- the science of music, இராக சாஸ்திரம்
- (chr. us.) a hymn, a psalm
- சங்கீதக்காரன் — a singer, a singing master.
- சங்கீதக்கியானம் — knowledge of music, skill in music.
- சங்கீத சாகித்தியம் — practice in the art of music, the arts of music and poetry.
- சங்கீதப்பாரி — night patrol with instrumental music.
- சங்கீதம் பாட — to sing a hymn, to practise music.
- சங்கீதம் முழங்க — to sing hymns with loud sounding instruments.
Tamil Moli Akarathi (1928)
சங்கீதம் (caṅkītam)
- இராகசாத்திரம், கிச்சிலிக் கிழங்கு, வாச்சியத்தோடேபாடுதல், வாச்சியத்தோடு பாடும்பாட்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சங்கீதம்¹ (caṅkītam) — noun
- < saṅ-gīta
- Music; இசை. (பிங்.)
- Art or science of music; சங்கீத சாஸ்திரம்
- Psalm, hymn; சங் கீதப்பாட்டு. Chr
சங்கீதம்² (caṅkītam) — noun
- Spiked garland flower. See கச்சோரம்
- (தைலவ. தைல.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சங்கீதம்
- இசை
- இசைப்பாட்டு
- வாத்தியத் துடன் பாடுதல்
- இராக சாத்திரம்
- ிச்சிலிக் கிழங்கு