ஒலி

சத்தம், இரைச்சல் . आवाज, रव ஒலி - ஒலிப்பு - ஒலியம்

to sound (as a letter), to roar (as the ocean), clamor, tinkle to wash (as clothes) to remove (as dirt); to clean

Tamil Wiktionary

ஒலி

[object Object], [object Object], [object Object]

ஒலிப்பு ஒலியம் ஒலியியல் ஒலியலை ஒலிவேகம் வானொலி கேட்பொலி ஒளி ஒழி ஓசை இரைச்சல் சத்தம்

Winslow (1862)

ஒலி (oli) — noun
  1. Sound, noise, roar, shout, ஓசை
  2. Articulate sound, ஏழுத்தொலி
  3. (p.) Wind, காற்று
  4. Thunder, thunder- bolt, இடி
  • ஒலிக்குறிப்பு — Words imitative of sounds, அனுகரணவோசை–as கலகலெனல்.
  • ஒலிப்பண்பு — Sound regarded as a quality, ஓசைப்பண்பு.
  • ஒலிமுகம்–ஒலிமுகவாயில் — The outer gate of a city, fort or temple where the guard is stationed and business transacted, புறவாயில்.
  • ஒலியலந்தாதி — A poem, each stanza of which consists of sixteen parts termed கலை; of these four stanzas make up sixty-four distinct parts, each of which has a variation of time or recitative, ஓர்பிரபந்தம். See பிரபந்தம்.
  • ஒலியெழுத்து — Vocal letters or literal sounds, as distinguished from the symbol or character, ஒலிவடிவெழுத்து.
ஒலி (oli) — noun
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To sound, roar, clamor, tinkle, &c., சத்திக்க
  2. To sound as letters, ஏழுத்தொலிக்க
  3. [prov.] To be great, to prosper, thrive, செழிக்க
  4. v. a. To wash clothes, ஆடைவெளுக்க. (p.) தூசொலிக்கும்வண்ணான். The washerman washing clothes. (நீதிவெண்பா.) குறித்தபொழுதேயொலித்துக்கொடுப்பதற்கு. In order to wash and deliver the clothes at the time agreed upon– (பெரிய.)
  • ஒலிகடல் — The roaring sea.
  • ஒலிவளை — Tinkling bracelets.

Fabricius (1972)

ஒலி — noun
  1. a sound, noise roar, shout, ஓசை
  2. articulate sound
  3. thunder
  4. wind, காற்று
  • ஒலிமுகம்–ஒலிமுகவாசல் — the outer gate of a city, temple etc.
  • பேரொலி — great noise.
  • ஏதிரொலி–பதிலொலி — echo.
ஒலி — v. i.
  1. v. i. sound, roar, clamour, சத்தி
  2. wash, as clothes, ஆடை வெளுத்தல்; v. t. remove, as dirt, clean, விளக்கு
  • ஒலிகடல் — the roaring sea.
  • ஒலிவளை — tinking bracelets.
  • ஒலிப்பு — sonorousness, roar.

Tamil Moli Akarathi (1928)

ஒலி (oli)
  1. ஆரவாரம்,இடி, ஒலியென்னே வல்,ஒசை, காற்று, கொடிவேலி, கோஷ்டம், முழக்கம்
ஒலி (oli)
  1. அதிர்தல், அமலை, அரவம், ஆகுலம், ஆம்பி, ஆரவாரம், ஆர்ப்பு, ஆர்வம், இசை, இடி, இமிழ், இயம், இரக்கம், இரட்டு, இறை, உரை, ஓசை, ஓதை, ஓலை, கம்பலை, கலி, கவ்வை, களன், குரல், குறை, குளிறு, கோடணை, ஞெளிர், துழனி, தொனி, நாதம், நினதம், பாடு, பிளிறு, புலம்பு, முழ க்கம், வகுணி, வகுளி, அன்றியும், பறவையாலெழு மொலியின் பெயர் கலகலம், துழனி, பயிர்
  2. விலங்கினா லெழுமொலியின் பெயர்.கோலா கலம், அசையுஞ்சீலையானு மிலை யாலு மெழு மொலியின் பெயர்- மருமராஞ்சம் அசையு மாபரணத் தாலெழு மொலியின் பெயர் - சி ஞ்சிதம், அன்றியும் பேரொலியைக் காண்க
ஒலி (oli)
  1. ஆரவாரம், இடி, ஒலியென்னேவல், ஓசைக்காற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒலி⁴ (oli) — noun
  1. Sound, noise, roar; articulate sound; ஓசை. (திவா.)
  2. Thunder, thunderbolt; இடி. (பிங்.)
  3. Wind; காற்று. (திவா.)
  4. Word, speech; சொல். நின் னுருவமு மொலியு மாகாயத்துள (பரிபா. 4, 31)
  5. Loud or audible recitation of a mantra; பிறர்கேட்கச் செபிக்கை. (சைவச. பொது. 151, உரை.)

IndoWordNet

ஒலி — noun
  1. மரம், உலோகத்திலான சிறந்த வடிவத்தையுடைய அல்லது அனைத்து ஸ்வரங்களிலிருந்து வருகிற ஒரே விதமாகவும் மற்றொரு சாதனங்களை இசைப்பதற்கு பயன்படுவதற்காக உருவான சங்கீதம்
ஒலி — verb
  1. ஒலிக்க செய்யும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது
ஒலி — verb
  1. கடிகாரத்தின் முட்கள் எழுப்பும் ஓசை

சங்கீதம் அடி வாசி ஓசையூட்டு வேலைசெய் பணிசெய் ஓசை கூறு சொல் மொழி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஒலி
  1. ஓசை, ஆரவாரம்
  2. இடி
  3. காற்று
  4. எழுத் தொலி
  5. சொல்