சட்டமன்றம்
சட்டங்களை இயற்றும், திருத்தும் அவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு மாநில சட்டங்களை இயற்றும், திருத்தும் அவை
legislature, legislative assembly
Tamil Wiktionary
சட்டமன்றம்
- சட்டங்களை இயற்றும், திருத்தும் அவை
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு
- மாநில சட்டங்களை இயற்றும், திருத்தும் அவை
சட்டம் மன்றம் சட்டபேரவை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சட்டமன்றம்
- சட்டங்களை உருவாக்கி நிறை வேற்றும் சட்டசபை