சதி

வஞ்சனை,வஞ்சித்தல்,சூது நடனத்தில் தாளத்தோடு இசைந்து செல்தல்; தாளவொத்து கற்புடைய மனைவி

to deceive deceit, treachery, perfidy, wiles conspiracy, plot

Winslow (1862)

சதி (cati) — noun
  1. Treachery, perfidy, stratagem, wiles, craftiness, insidiousness, வஞ்சனை. (c.) [Sa. Ch'hady. clock, deceit.]
  2. A circle, periphery, வட்டம்
  3. The 4th lunar asterism, உரோகிணி
  4. Equal time in music and dancing, தாளவொத்து
  5. Boiled rice, சோறு. (நிக.)
  6. [vul. prov. a contraction of சடிதி.] Haste, speed, quickness, சீக்கிரம்
  • சதிகாரன் — A treacherous person. an assassin.
  • சதிசெய்ய–சதிபண்ண — To act treacherously to surprise by lying in wait. 2. To disappoint, betray or injure by treachery.
  • சதிப்போர் — A combat with stratagems. (R.)
  • சதிமானம் — Treachery. (B.)
  • சதிமோசம் — Dangerous deceit.
  • சதிகொலை — Assassination.
சதி (cati) — noun
  1. A chaste woman; a faithful wife, கற்புடையாள்
  2. The goddess, Parvati, பார்வதி
  3. Sutti, voluntary concremation of a widow on the funeral pile of her deceased husband, அனுமரணம். W. p. 884. SATEE. (p.)
  • சதிபதி — Siva, as lord of Parvati.
  • சதிபுருஷநியாயம் — The right and privilege of man and wife. (R.)
  • சதிமகள் — Wife of Indra, இந்திராணி.

Fabricius (1972)

சதி — noun
  1. deceit, treachery, snares, ambush, வஞ்சனை
  2. haste, quickness, சடுதி
  3. cooked rice
  4. a circle, வட்டம்
  • சதியாய்வர — to come quickly.
  • சதிசெய்ய–பண்ண — to lay snares to act treacherously, to surprise by lying in wait.
  • சதிகாரன் — a treacherous person.
  • சதிப்போர் — a combat with stratagem.
  • சதிமானம் — treachery.
  • சதிமோசம் — danger coming by trea- chery.
சதி — noun
  1. a chaste woman, a virtuous wife, கற்புடையாள்
  2. Parvathi the consort of Siva
  3. Suttee, voluntary concre- mation of a widow on the funeral pile of her husband
  4. agreement of time in dancing and music
  • சதிபதி — Siva the husband of Parvathi; 2. wife and husband.
சதி — v. t.
  1. v. t. destroy, ruin, kill, annihi- late
  2. (Tamil.) deceive, dupe

Tamil Moli Akarathi (1928)

சதி (cati)
  1. அழிவு, அனுமரணம் உரோகிணி, கற்புடையாள், சீக்கிரம்,சோறு, தா ழ்வாரம், தாளவொத்து, பார்வதி, மனைவி, வஞ்சனை, வட்டம்
சதி (cati)
  1. உரோகணி, கற்புடையாள், சோறு, தாளவொத்து, பார்வதி, வஞ்சனை வட்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சதி³ (cati) — noun
  1. Treachery, perfidy, wiles; வஞ்சனை. (சூடா.)
சதி⁴ (cati) — noun
  1. cf. சத்தி⁵. Cooked rice; சோறு. (பிங்.)
சதி⁵ (cati) — noun
  1. prob. sadhi. Fire-producing mechanism; தீ உண்டாக்குங் கருவி. சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம் (திருமந். 1653).

IndoWordNet

சதி — noun
  1. தீய செயல்களுக்கான மறைமுகத் திட்டம்.

சூழ்ச்சி திட்டம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சதி
  1. வஞ்சனை
  2. சோறு
  3. தீயுண்டாக்கும் கருவி
  4. சிக்கிரம்
  5. தாளவெவாத்து
  6. கற்புடையாள்
  7. உரோகிணி
  8. பார்வதி
  9. இறந்த கணவனோடு மனைவி உடன்கட்டையேறுதல்
  10. வட்டம்
  11. கூட்டமாய்ச் செல்லுதல்

Tamil Wiktionary

சதி — பெயர்ச்சொல் (Noun)
  1. வஞ்சனை,வஞ்சித்தல்,சூது
  2. நடனத்தில் தாளத்தோடு இசைந்து செல்தல்; தாளவொத்து
  3. கற்புடைய மனைவி
  4. இறந்த கணவனோடு மனைவி உடன்கட்டை ஏறுதல்
  5. சீக்கிரம்
  6. சோறு, சாதம்
  7. தீ உண்டாக்குங் கருவி
  8. உரோகிணி நட்சத்திரம்
  9. பார்வதி
  10. வட்டம்

[object Object]