சூழ்ச்சி
conspiracy, trickery அவள் சூழ்ச்சி செய்து என்னை மாட்டி விட்டு விட்டாள். (She got me into this by conspiring)
plot, scheme, intrigue, trickery pervasion, spreading
Tamil Wiktionary
சூழ்ச்சி — பெயர்ச்சொல் (Noun)
- சதி
[object Object]
Winslow (1862)
சூழ்ச்சி (cūḻcci) — noun
- Deliberation, ஆராய்வு
- Counsel, advice, consultation, ஆலோசனை
- Invention, ingenuity, sagacity, prudence, discretion, wisdom நுண்ணறிவு; [ex சூழ.]
- (sometimes written சூட்சி.) Means, contrivance, expedient, device, scheme, stratagem, உபாயம்
- சூழ்ச்சிக்காரன் — A man of invention, sagacity, &c., a good contriver.
- சூழ்ச்சித்துணைவர் — King's counsellors, statesman–as சூழ்வோர்.
Tamil Moli Akarathi (1928)
சூழ்ச்சி (cūḻcci)
- ஆராய்தல், ஆலோசனை, உபா யம், நுண்ணறிவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சூழ்ச்சி (cūḻcci) — noun
- < id
- Pervasion, spreading; வியாத்தி. சூழ்ச்சி ஞானச் சுடரொளியாகி (திவ். திருவாய். 3, 2, 4)
- Deliberation, counsel, consultation; ஆலோசனை. போற்றார்ப் பொறுத்த லுஞ் சூழ்ச்சிய தகலமும் (புறநா. 2, 7)
- Wisdom; நுண்ணறிவு. கருமக் கிடக்கையுங் கலங்காச் சூழ்ச்சியும் (பெருங். உஞ்சைக். 46, 117)
- Plan, means, expedient; உபாயம். சொல்லா யானுன்னைச் சார்வ தோர் சூழ்ச்சியே (திவ். திருவாய். 3, 2, 3)
- Mental disturbance, distress; மனத்தடுமாற்றம். கைம்மிக னலிதல் சூழ்ச்சி (தொல். பொ. 260)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சூழ்ச்சி
- ஆலோசனை
- நுண்ணறிவு
- தல்
- வழிவகை
- மனத்தடுமாற்றம்