சந்தியாவந்தனம்
Sandhyavandanam
Tamil Wiktionary
சந்தியாவந்தனம்
— பெயர்ச்சொல் (Noun)
பிராமணர்கள் மாலையில் செய்யும் ஒரு சடங்கு
சந்தி
[object Object]
Tamil Moli Akarathi (1928)
சந்தியாவந்தனம்
(cantiyāvantaṉam)
4 பிராதக்காலசந்தி, மத்தியான சந்தி, சாயங்கால சந்தி, அர்த்தயாமசந்தி, இவற்றுள் சமயதீ க்ஷிதருக்குப் பிராதக்கால சந்தியொ ன்றேயுரியது, விசேட தீக்ஷிதருக்கு அதனோடு சாயங்கால சந்தியென்னு மிரண்டுமுரியன, நிருவாண தீக்ஷிதரு க்கு அவ்விரண்டினோடு மத்தியான ச ந்தியுங்கூட்டி மூன்றுமுரியன, ஆசி ரியருக்கு நான்கு சந்திகளுமுரியன
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சந்தியாவந்தனம்
(cantiyā-vantaṉam) — noun
+. Morning, noon and evening prayers; காலை உச்சி மாலைகளில் வேதமந்திரங்களாற் செய்யும் வழிபாடு.
IndoWordNet
சந்தியாவந்தனம்
— noun
மாலை நேரத்தில் வழிபடும் ஆரியர்களின் ஒரு வழிபாடு
மாலைவழிபாடு
மாலை ஆராதனை
மாலை உபாசனை
சாயான்னம்
பூஜை
சொல் அகராதி
சொல் தேடு