சாயான்னம்

Sayannam

Tamil Wiktionary

சாயான்னம்
  1. மாலைப்பொழுது.
  2. சாயங்காலம்
  3. மாலையிற் செய்யும் வழிபாடு.

Fabricius (1972)

சாயான்னம் — noun
  1. evening, மாலை
  2. evening worship, மாலை வழிபாடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாயான்னம் (cāyāṉṉam) — noun
  1. < sāyāhna
  2. Evening; மாலைப்பொழுது
  3. Evening worship; மாலையிற் செய்யும் வழிபாடு. பின்னைத் திருந்தவே சாயானஞ்செய் (சைவச. பொது. 222)

IndoWordNet

சாயான்னம் — noun
  1. மாலை நேரத்தில் வழிபடும் ஆரியர்களின் ஒரு வழிபாடு

மாலைவழிபாடு மாலை ஆராதனை மாலை உபாசனை சந்தியாவந்தனம் பூஜை