பூஜை

வழிபாடு. worship பூஜை என்ற சொல்லின், தமிழாக்கம் பூசை என்பதாகும்.

puja worship, veneration

Tamil Wiktionary

பூஜை
  1. பூசை
  2. வழிபாடு.

# பூஜை; சிலர் இதை வட மொழியிலிருந்து வந்ததென கூறுவர் :பகுப்பு:புறமொழிச் சொற்கள், சொல் ஆய்வு அறிஞர் மா.சோ.விக்டர் "உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்" எனும் தன் சொல்லாய்வு நூலில் இந்த சொல்லின் மூலம் தமிழ் தான் என்பதை தகுந்த ஆதாரங்களோடு விளக்குகிறார்.; பூ செய்தல், இறைவனுக்கு பூக்கள் கொண்டு வணங்குதல், பூ + செய் பூசை; பூசை என்னும் சொல்லிற்கு எப்படி பிரித்து பார்த்தாலும் வடமொழியில் மூலம் இல்லை, எனவே பூசை, பூஜை போன்ற சொற்களுக்கு தாய் தமிழே.; *பூசைகள், மதத்திற்கு மதம் வேறுபடுகின்றன.; *பூசுறு பருதியிற் பொலிந்து தோன்றினான்; *பூசை என்பது பல்பொருள் ஒரு மொழியாகும். பூசை என்பதனை, பூசு என்றும் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன.; File:Worship AS.jpg இந்துமத வழிபாடு; File:Buddhist worship.jpg புத்தமத வழிபாடு; File:Camp Worship.JPG கிறித்தவ வழிபாடு; File:A devotee at Gurudwara Harmandir Sahib, Punjab.jpg சீக்கிய வழிபாடு; *; பகுப்பு:இறையியல்; பகுப்பு:புறமொழிச் சொற்கள்; பகுப்பு:வடசொல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பூஜை (pūjai) — noun
  1. Worship. See பூசை².

IndoWordNet

பூஜை — noun
  1. இஷ்ட தெய்வங்களைக் குணங்களை பாடி துதித்து பூஜை செய்வது.
பூஜை — noun
  1. கோயிலில், வீட்டில் விளக்கு ஏற்றி, மந்திரம் முதலியன கூறிக் கற்பூரம் ஏற்றிச் செய்யும் வழிபாடு.

வந்தனம் பக்தி சடங்கு விசேஷம் விசேடம் வைபவம் வைபோகம் சுபகாரியம் உற்சவம் வரம் மாலைவழிபாடு மாலை ஆராதனை மாலை உபாசனை சந்தியாவந்தனம் சாயான்னம் தெய்வவழிபாடு கடவுள்வழிபாடு ஆண்மீகவழிபாடு சடங்குகளை அனுசரித்தல்