சரமாரி

அம்பு மழை சலமாமுகில் . . . சரமாரிபொழிந்து (திவ். பெரியாழ். 3, 5, 8). தொடர் தாக்குதல்

Barrage

Tamil Wiktionary

சரமாரி — பெயர்ச்சொல் (Noun)
  1. அம்பு மழை
  2. *சலமாமுகில் . . . சரமாரிபொழிந்து (திவ். பெரியாழ். 3
  3. 5
  4. 8).
  5. *தொடர் தாக்குதல்

மாரி சரம் கொற்றவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சரமாரி (cara-māri) — noun
  1. Shower of arrows; அம்பு மழை. சலமாமுகில் . . . சரமாரி பொழிந்து (திவ். பெரியாழ். 3, 5, 8).