A course of actions, a series events in one's life; history, story, biography, சரிதம்
(சது.) Instituted practice or observances, ஒழுக்கம்
Conduct, general habits or practices, நடக்கை. (c.)
Nature, quality, இயல்பு. W. p. 319. CHARITRA. (p.) உன்னுடைய சரித்திரந் தெரியும். Your conduct is known to every body. ஏன் சரித்திரத்தைக் கேளும். Listen to the story of my life
சரித்திரக்காரன் — Historian, the writer of a history. (c.)
குணசரித்திரம் — Habits, nature, disposition, especially, good habits.
Fabricius (1972)
சரித்திரம் — noun
history, story, life of a person, சரிதம்
conduct, course of action, சரிதை
சரித்திரக்காரன் — a historian.
Tamil Moli Akarathi (1928)
சரித்திரம் (carittiram)
இயல்பு, ஒழுக்கம், கதை, நடக்கை
சரித்திரம் (carittiram)
கையாறு, சரிதம், சரிதை, சாரித்திரம், சீலம்
சரித்திரம் (carittiram)
ஒழுக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சரித்திரம் (carittiram) — noun
< caritra
History, biography; வரலாறு. எம்மான் சரித்திரங் கேட்டோர் (சிவரக. பசாசு. 42)
Conduct; ஒழுக்கம். அவன் சரித்திரம் நன்றாயில்லை. Loc
IndoWordNet
சரித்திரம் — noun
ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவற்றின் காரணங்களையும் விளைவுகளையும் கால அடிப்படையில் அறியும் படிப்பு, சரித்திரம்