சர்பத்

பழங்கள், மற்றும் நன்னாரி வேர் கலந்த சர்க்கரைப்பாகு. பழரசம், சர்க்கரைப்பாகு, நீர் மற்றும் பனிக்கட்டி கலந்த குளிர் பானம் Sugar syrup mixed with fruit juices, China grass and Sarasaparilla root

sherbet, a sweet drink prepared from fruits, flowers and sometimes dairy.

Tamil Wiktionary

சர்பத்
  1. பழங்கள்
  2. மற்றும் நன்னாரி வேர் கலந்த சர்க்கரைப்பாகு.
  3. பழரசம்
  4. சர்க்கரைப்பாகு
  5. நீர் மற்றும் பனிக்கட்டி கலந்த குளிர் பானம்

IndoWordNet

சர்பத் — noun
  1. நீரில் எலுமிச்சம் பழச் சாறும் நன்னாரியும் ஊற்றிச் சர்க்காரை கலந்து தயாரிக்கும் ஒரு வகைப் பானம்.
சர்பத் — noun
  1. குஷை போலுள்ள ஒரு புல்
சர்பத் — noun
  1. சர்க்கரை கலந்த சர்பத்

ரசம் பானம் சாறு புல்