ஒரு தாவரம் pelouse, herbe புல்வாய், புல்வெளி, புல்லுருவி, புல்லாங்குழல்
grass thicket vegetable kingdom
Winslow (1862)
புல் (pul) — noun
A grass, any gramineous plant, as புல்லு. (c.)
Small in quantity, number, or value, அற்பம்
Meanness, lowness, baseness, இழிவு
A tiger, புலி
A palmyra tree, பனை
The seventeenth lunar asterism, அனுடநாள். (சது.)–Note. The different kinds of grass are: அளத்துப்புல்; அறுகம்புல் or அறுகு; இரத்தக்கோமாரிப் புல், Panicum stagninum; இலைப்புல், Panicum Marginatum; உப்பறுகம்புல், as அறுகு, Agrostis; ஊர்ப்புல், Cyperus Pongorei; ஒட்டுப்புல், or கணைப்புல், கச்சற்புல்; கடுக்கன்புல், Ischœmum cibare; கதிர்ப்புல், கமரிப்புல், Poa Malabarica; கம்பம்புல், Panicum grossarium; கர்ப்பூரப்புல், கழிப்புல், கழிமுட்டான்புல், காவட்டம் புல் or மாந்தப்புல், Andropogan schœnanthus; குசைப்புல், குச்சுப்புல் or குஞ்சப்புல்; குடைப்புல், கோரைப்புல், கோழிக்காற்புல், Panicum ramosum; சடைப்புல், Poa bifaria; சீலைப்புல், சுக்குநாறிப்புல், செப்பப்புல் or நாணற்புல், சோனைப்புல், தண்டையம்புல், Panicum Ischomodies; பிரப்பங்காய்ப்புல், Scirpus calamoides; பீசைப்புல், Panicum antidotale; மத்தங்காய்ப்புல், Cynosurus Egyptius; மருக்குறாப்புல், Panicum stagninum; முசுறுப்புல், Pommercullia; முயற்புல் as அறுகு, Agrostis linearis; மூங்கிற்புல், Panicum Burmanni; விசுவாமித்திரப்புல் as நாணற்புல், all which see in their places if the botanical name be not found here
புல்லங்குழல் — [also பில்லாங்குழல்.] A red-pipe.
புல்லணர் — The beard, தாடி. (p.)
புல்லணை — A layer or bed of grass.
புல்லரி — A handful of grass.
புல்லரிசி — A kind of wild rice, the seed of a grass, eaten in time of scarcity, Cynosurus Egyptius.
புல்லர் — The low, the base, கீழ் மக்கள். 2. Tribes that live by the chase, savages, வேடர். (சது.)
Fabricius (1972)
புல் — s. & adj.
& adj. meanness, lowness, இழிவு
smallness, அற்பம்
same as புலி
புல்லறிவு — ignorance; 2. viciousness.
புல்லறிவாண்மை — stupidity, viciousness.
புல்லன்–புல்லறிவாளன் — an ignorant, base man.
புல் — noun
, புல்லு, s. grass
a palmyra tree
the 17th lunar asterism, அனுட நாள் -புல்செதுக்க, -வெட்ட, to scrape grass for clearing the ground
புல்லணர்–தாடி — the beard, .
புல்லணை — a bed of grass.
புல்லரி — a handful of grass.
புல்லங்குழல்–புல்லாங்குழல்–பில்லாங் குழல்–புல்லாங்கழி — a reed-pipe, .
புல்லாமொய்ச்சி — ( பில்லாம் பிச்சி), a grassy place.
புல்லுக்கட்டு — a bundle of grass.
Tamil Moli Akarathi (1928)
புல் (pul)
அற்பம், அனுடநாள், இழிவு, கல்வி, பனை, புலி, புல்லு, புல்லென்னேவல், புன்மை