பானம்
மனிதர்கள் விரும்பிக் குடிக்கும் திரவம். - drink, beverage குளிர்பானம், மதுபானம், சோமபானம், குடிபானம்
drink toddy, liquor
Winslow (1862)
பானம் (pāṉam) — noun
- Drinking, குடிக்கை. W. p. 526. PANA
- Drink, beverage. See தயாவிருத்தி
- Toddy, or other fermented liquor, கள்
- Liquid food, spoon-meat, நீர்த்தவுணவு
- பானபலி — drink-offering.
- பானம்பண்ண — To drink, to take drink or liquid food.
- பானாதிகள் — Things necessary for life. See அன்னபானாதிகள்.
Tamil Moli Akarathi (1928)
பானம் (pāṉam)
- கள், குடித்தல், பருகுவன
பானம் (pāṉam)
- கள், குடித்தல், துவைபருகுவன
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பானம்
- குடிக்கை
- குடித்தற்கு நீர் அளிக்கை
- கள்
- பருகும் உணவு
Fabricius (1972)
பானம் — noun
- drinking, குடிக்கை
- a drink, a beverage
- toddy, கள்
- a liquid food
- பானசியர்–மடையர் — cooks, .
- பானபலி — a drink offering.
- பானபண்ணம் — to drink.
- மதுபானம் — sweet liquior, or toddy drinking.
- மதுபானி — a drunkard.
- அன்னபானாதிகள் — things necessary for life.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பானம் (pāṉam) — noun
- < pāna
- Drinking; குடிக்கை. சலபானங்கூட இல்லை
- Giving drinking water, one of 14 tayā-virutti, q.v.; தயாவிருத்தி பதினான்கனுள் குடித்தற்கு நீரளிக்கை
- Toddy or other fermented liquor; மது. பானந்தனை யொத்து (அரிச். பு. நாட். 4)
- Liquid food; பருகு முணவு. (பிங்.)