சாக்கு
சாக்குப்போக்கு என்பதன் சுருக்கம் கோணிப்பை excuse
excuse falsehood, lie sack, bag
Tamil Wiktionary
சாக்கு
- சாக்குப்போக்கு என்பதன் சுருக்கம்
- கோணிப்பை
Winslow (1862)
சாக்கு (cākku) — noun
- [vul.] Pretext, color, cloak, excuse, போக்கு
- (for.) A sack, a corn- bag, தானியப்பை
- The pocket in a jacket, சட்டைச்சரக்கு. (c.)
- (R.) Gold, பொன். Compare சொக்கு. நொண்டிக்குதிரைக்குச்சறுக்கினதேசாக்கு. Stumbling is the excuse of a lame horse
- சாக்கிட — To make an excuse, போக்குச்சொல்ல.
- சாக்குப்போக்கு — Excuses, pretext. (c.)
- சாக்குமாண்டி — A lazy, dull, stupid or ugly person, மண்ணையன்.
Fabricius (1972)
சாக்கு — noun
- pretext, excuse, colour, cloak, போக்கு
- (Dutch) sack, gunny bag, கோணி
- pocket, பை
- gold, பொன்
- நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு — stumbling is the excuse of a lame horse.
- சாக்குக்காரன் — one who makes vain excuses.
- சாக்குப்போக்கு — excuses, pretext.
- சாக்குப்போட–சாக்கிட — to shift the blame, to make a false excuse.
- சாக்குமாண்டி — a lazy block-head.
Tamil Moli Akarathi (1928)
சாக்கு (cākku)
- சாட்டு, பை, பொன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாக்கு¹ (cākku) — noun
- Excuse, pretext; வீண்காரணம். காரியத்தைச் செய்யாமல் சாக்குச் சொல்லுகிறான்.
சாக்கு² (cākku) — noun
- Corr. of சரக்கு. Gold; பொன். (W.)
சாக்கு³ (cākku) — noun
- zak
- [M. cākku.] Sack, gunny bag; கோணிப்பை
- Pocket in a garment; சட்டைப்பை. (W.)
IndoWordNet
சாக்கு — noun
- பொய்யான காரணம்.
சாக்கு — noun
- சிறு சாக்கு
சாக்கு — noun
- இதில் சாக்கு, பர்தா, விரிப்பு போன்றவை உருவாக்கப்படும் சணல் நார்களிலான மொத்தமான துணி
சாக்கு — noun
- சணல் அல்லது கோணிக்கயிறுகளால் உருவான விரிக்கக்கூடிய ஒரு பொருள்
பொய்காரணம் நடத்தை ஒழுக்கம் கலைப்பொருள்கள் கோணித்துணி துணி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சாக்கு
- வீண்காரணம்
- பொன்
- சட்டைப்பை
- கோணிப்பை