ஒழுக்கம்

விதித்த கடமைகளினின்று வழுவாது நடக்கை ( உரைப்பாயிரம்.) உலகத் தோடொட்ட ஒழுகுகை ( 2, 23, சிவஞா.) செல்லுகை

conduct, behavior, demeanor discipline morality, virtue, decorum

Winslow (1862)

ஒழுக்கம் (oḻukkam) — noun
  1. Conduct, behavior, demeanor, course, நடை
  2. Prescribed rules, regulations, order, mode, முறைமை
  3. Rules of conduct for different castes, orders, &c., ஆசாரம்
  4. Good conduct, good morals, good usages, morality, virtue, decorum, நன்னடக்கை
  5. Reverence, obeisance, modesty, &c., towards a superior, பண்பு
  6. Walking, walk, செல்லுகை
  7. Way, வழி
  8. Height, elevation, உயரம்
  9. Eminence, greatness, மேன்மை
  10. Quality, manner, state, condition, தன்மை
  11. Caste, tribe, குலம். (p.) ஒழுக்கமுயர்குலத்தினன்று. Virtue is to be preferred before rank
  • ஒழுக்கத்தவறு — Breach of decency.
  • ஒழுக்கந்துறக்க — To apostatize, forsake the path of virtue, to swerve from the rules of caste, religion, &c.
  • ஒழுக்கமாயிருக்க — To be modest, polite, well-behaved.
  • ஒழுக்கமுடைமை — The possession of good manners. (திருவள்.)
  • ஒழுக்கவணக்கம் — Decent and reverent deportment, modesty.
  • நல்லொழுக்கம் — Good manners, modesty.

Fabricius (1972)

ஒழுக்கம் — noun
  1. , ஒழுக்கு, s. (ஒழுகு) conduct, manners, நடை
  2. good conduct, virtue, morality, நன்னடக்கை
  3. pres- cribed rules or conduct, முறைமை
  4. height, elevation. eminence, greatness, உயர்ச்சி
  5. caste, tribe, குலம்
  6. way, வழி
  • ஒழுக்கமாயிருக்க — to be well-behaved, modest.
  • நல்லொழுக்கம்–ஒழுக்கவணக்கம் — good manners, modesty, virtuous life.
  • தீயொழுக்கம் — bad menners, wicked life.

Tamil Moli Akarathi (1928)

ஒழுக்கம் (oḻukkam)
  1. அறப்பான் மூன்றனு ளொன் று
  2. அது நான்காச்சிரமத்தோர்க்கு விதித்தன் செய்தலும் விலக்கின ஒழிதலும், உயர்ச்சி, ஏழுச்சி,குலம், நடை, பண்பு, புண்ணியத்தோற்றம் நான்கினொன்று, மரியாதை முறை வழி
ஒழுக்கம் (oḻukkam)
  1. உணர்ச்சி, ஏழுச்சி, குலம், நடை பண்பு, முறைமை, வழி

IndoWordNet

ஒழுக்கம் — noun
  1. தனிமனிதன் கடைபிடிக்க வேண்டிய நெறி.
ஒழுக்கம் — noun
  1. சமூகத்தில் நடந்துகொள்ளும் விதம்.

நல்லநடத்தை நன்னடத்தை நடத்தை மரியாதை கீர்த்தி பெருமை மேன்மை கௌரவம் புகழ் கியாதி வேலை பணி நடைமுறைவழக்கம் சாக்கு பொய்காரணம் கெட்டநடத்தை தீயநடத்தை வஞ்சகம் அன்பு பிரியம் செல்லம் சீராட்டு தீயச்செயல் நற்குணம்

Tamil Wiktionary

ஒழுக்கம்
  1. நடை
  2. சீலம்
  3. விதித்த கடமைகளினின்று வழுவாது நடக்கை ( உரைப்பாயிரம்.)
  4. உலகத் தோடொட்ட ஒழுகுகை ( 2
  5. 23
  6. சிவஞா.)
  7. செல்லுகை
  8. வழி ()
  9. உயர்ச்சி ()
  10. குலம் ()

ஒழுகு ஒழுங்கு ஒழுக்கமுடைமை ஒழுக்க நெறி நல்லொழுக்கம் தீயொழுக்கம் இல்லற ஒழுக்கம் சமய ஒழுக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒழுக்கம் (olukkam) — noun
  1. < ஒழுகு-
  2. Conduct, behaviour, demeanour; நடை. நல்லொ ழுக்கந் தீயொழுக்கங்கள்
  3. Good conduct, morality, virtue, decorum; சீலம். ஒழுக்க முயிரினு மோம்பப் படும் (குறள், 131)
  4. Behaving in conformity with the canons of right conduct laid down for observance; விதித்த கடமைகளினின்று வழு வாதுநடக்கை. (குறள், உரைப்பாயிரம்.)
  5. Acting according to established rules or customs; உலகத் தோடொட்ட ஒழுகுகை. (சி. சி. 2, 23, சிவஞா.)
  6. Going, passing; செல்லுகை
  7. Way; வழி. (திவா.)
  8. Height, elevation; உயர்ச்சி. (சூடா.)
  9. Caste, tribe, family; குலம். (பிங்.)