சாடன்

Saton

Tamil Moli Akarathi (1928)

சாடன் (cāṭaṉ)
  1. நம்பிக்கைத் துரோகி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாடன் (cāṭaṉ) — noun
  1. Traitor; நம்பிக்கைத் துரோகி. (யாழ். அக.)

IndoWordNet

சாடன் — noun
  1. துரோகம் செய்யும் அல்லது நஷ்டம் விளைவிக்கக்கூடிய நபர்

துரோகி கொடும்பாவி தப்பிதன் பாதகன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் தேசத்துரோகி