+. பாவை. Straw effigy representing the most heinous sinner, dragged through the village streets in time of drought and burnt to expiate public crime and bring rain; பஞ்சமுதலிய உண்டான காலங்களில் அவை தீரும்படி கிராமசாந்தி யாகத் தெருக்களிற் கட்டியிழுத்துக் கொளுத்தப்படும் வைக்கோலுருவம். Colloq.
IndoWordNet
கொடும்பாவி — noun
துரோகம் செய்யும் அல்லது நஷ்டம் விளைவிக்கக்கூடிய நபர்