சாணி

cowdung

Winslow (1862)

சாணி (cāṇi) — noun
  1. Dung of cows and buffaloes, and very rarely of some other animals, ஆப்பிமுதலியன
  2. [in combination.] A farrier, horse-doctor, குதிரைச்சாணி; which see. (c.)
  • சாணிதெளிக்க — To sprinkle macerated cow-dung, for purification, in the morning before the house–also inside, before and after eating–after the entrance of an impure person–around a corn-heap for threshing, &c.
  • சாணிதட்ட — To make cow-dung into cakes for fuel.
  • சாணிப்பால் — The juice or essence extracted from cow-dung.
  • சாணிப்பிணம் — A useless, worthless, dull fellow, (lit.) a mere mass of cow-dung.
  • சாணிமெழுக — To smear with cow-dung–as a floor, &c.
  • சாணிபோட — To evacuate dung –as a cow or buffaloe. 2. To sprinkle macerated cow-dung–as சாணிதெளிக்க.

Fabricius (1972)

சாணி — noun
  1. cow-dung, சாணம்
  2. (in combin.) a farrier, a horse-doctor, குதி ரைச்சாணி
  3. a sharp–witted woman, நுட்ப புத்தியள்
  • சாணிதட்ட — to make cow-dung into cakes for fuel.
  • சாணிதெளிக்க — to sprinkle the floor with macerated cow-dung.
  • சாணிபோட — to drop dung; 2. sprinkle cow-dung water.
  • சாணிப்பிணம்–சாணிப்பிண்டம் — useless dull person, .
  • சாணிமுதலை–சாணம் — see under .
  • சாணிமெழுக — to smear the floor with cow-dung.

Tamil Moli Akarathi (1928)

சாணி (cāṇi)
  1. சாணாகம், விபூதி
சாணி (cāṇi)
  1. புண்ணியசாந்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாணி¹ (cāṇi) — noun
  1. See சாணம்¹. சாணியின் குவியலில் (மணி. 30, 253, உரை).
சாணி² (cāṇi) — noun
  1. cf. caṇa. [K. jāṇe.] Sharp-witted woman; புத்திநுட்பமுள்ளவள். (W.)
சாணி³ (cāṇi) — noun
  1. johnnie. [M. cāṇi.] Horse-breaker; குதிரை பழக்குவோன். (W.)

IndoWordNet

சாணி — noun
  1. மாடு வெளியேற்றும் கழிவு.

சாணம் எரு மாட்டுசாணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாணி
  1. பசு முதலியவற்றின் சாணி
  2. புத்திநுட்ப முள்ளவன்