சாணம்

சாணைக்கல் () ஆயுதந் தீட்டுங் கல் சந்தனக்கல் ()

cow dung

Tamil Wiktionary

சாணம்
  1. சாணி
  2. சாணைக்கல் ()
  3. ஆயுதந் தீட்டுங் கல்
  4. சந்தனக்கல் ()
  5. தழும்பு
  6. நாராலாகிய பொருள் ( 266
  7. மயிலை.)
  8. சாதிலிங்கம் () (வைப்புப் பாஷாணவகை) ஓர் இரசாயனம்

Winslow (1862)

சாணம் (cāṇam) — noun
  1. Dung of cows or buffaloes –as சாணகம். (c.)
  2. W. p. 837. S'AN'A. A whet stone, a hone, a grind stone, சாணைக்கல்
  • சாணன் — (fem. சாணி.) A capable, sharp witted man, நிபுணன். (Little used.)

Fabricius (1972)

சாணம் — noun
  1. , சாணகம், s. cow-dung
  2. a whet-stone, சாணைக்கல்
  • சாணகச்சாறு–பஞ்சகவியம் — the mixture of the five products of a cow, ,
  • சாணமுதலை–சாணாகமுதலை — an inferior, harmless kind of alligator.
சாணம் — noun
  1. a scar
  2. an article made of fibres
  3. vermilion

Tamil Moli Akarathi (1928)

சாணம் (cāṇam)
  1. அம்மிக்கல், சாணகம், சாணைக்கல்
சாணம் (cāṇam)
  1. ஆப்பி, சாணைக்கல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாணம்¹ (cāṇam) — noun
  1. prob. chagaṇa. [M. cāṇam.] Cow-dung; சாணி.
சாணம்² (cāṇam) — noun
  1. < šāṇa
  2. See சாணைக்கல். (சது.)
  3. Stone for grinding sandalwood; சந்தனக்கல். (பிங்.)
சாணம்³ (cāṇam) — noun
  1. prob. kiṇa. Scar; தழும்பு. சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை (மதுரைக். 593).

IndoWordNet

சாணம் — noun
  1. மாடு வெளியேற்றும் கழிவு.
சாணம் — noun
  1. பசு அல்லது எருமையின் கழிவுஅல்லது சாணம்
சாணம் — noun
  1. சாணி,மண்ணை ஒன்றாக கலந்து உருவாக்கிய கலவை

சாணி எரு மாட்டுசாணி மலம் கழிவு ஆய் பி பகரவி காய்ந்த சாணம் காய்ந்த எரு பூச்சு