எரு
காண்க... எருமுட்டை animal or vegetable manure excrement
dung
Tamil Wiktionary
எரு
- உரம்
- மலம்
- காண்க... எருமுட்டை
Fabricius (1972)
எரு — noun
- manure, உரம்
- cow-dung, சாணி
- excrement, மலம்
- எருக்கட்ட — to fold sheep, to gather dung, to keep a dunghill.
- எருக்கட்டு–எருக்களம்–எருநிலம் — a place where cattle are driven for manure, a dunghill.
- எருப்போட–எருவிட — to manure land; 2 to pass excrement.
- எருமுட்டை–வறட்டி — dried cowdung.
- காட்டெரு முட்டை — dried cowdung found in the fields.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எரு (eru) — noun
- Animal or vegetable manure; உரம். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037)
- See எருமுட்டை
- Excrement; மலம். எருவாய் கருவாய் தனிலே (திருப்பு. 774)
IndoWordNet
எரு — noun
- பசுமையான இலைகள், குப்பைகூளம், சாணி முதலியவை காய்ந்து போனதால் உருவாகக்கூடியது
எரு — noun
- மாடு வெளியேற்றும் கழிவு.
எரு — noun
- மக்கி மாறும் தாவரக் கழிவு, சாணம் முதலிய பயிர்களுக்கான ஊட்டச் சத்து.
எரு — noun
- ஒரே முறையில் விழக்கூடிய பசு, எருமையின் சாணம்
உரம் சாணம் சாணி மாட்டுசாணி திரவம் ரசாயண உரம்