சாதுரியம்

* (பெ) சாமர்த்தியம், திறமை, அவதானம், நாகரிகம், நயம் skill, ability, cleverness

tact

Tamil Wiktionary

சாதுரியம்
  1. * (பெ)
  2. சாமர்த்தியம், திறமை, அவதானம், நாகரிகம், நயம்

Winslow (1862)

சாதுரியம் (cāturiyam) — noun
  1. [com. சாதூரியம்.] Eloquence, power or skill in address, flippancy, volubility, fluency, shrewdness in speech, சதுர்ப்பாடு
  2. Cleverness, dexterity, ability, address, sagacity, cunning management, wariness, artfulness, சாமர்த்தியம். –not applicable to manual actions. (c.)
  3. [ex சதுரம்.] Profound knowledge, கல்வித்திறம். W. p. 322. CHATURYYA. சாதுரியப்பூனை மீனிருக்கப் புளியங்காயைத்தின்றுதாம். The artful cat left the fish, and seemed to be eating the tamarind fruit near it; [that the owner might leave the fish exposed] –spoken of one who acts with address to secure future objects
  • சாதுரியப்பேச்சு — Ambiguous, skilful discourse by which a person secures his object and takes care not to commit himself.
  • சாதுரியம்பண்ண — To give a hint dexterously; to answer shrewdly, indirectly, with address, &c., to waive a subject politely.
  • சாதுரியங்காட்ட — To display eloquence, ability, &c. 2. To act with address, cleverness, &c.
  • சாதுரியன் — [com. சாதுரியவான்.] A man of address, management, dexterity. 2. A person of skilful discourse, an eloquent man, an orator.
  • சாதுரியாகமம் — The proverbs of Solomon. (R.)

Fabricius (1972)

சாதுரியம் — noun
  1. சாதூரியம், s. eloquence, சதுரப்பாடு
  2. cleverness, shrewdness dexterity, சதுரம்
  • சாதுரியக்காரன்–சாதுரியன்–சாதுரி யன்–சாதுரியவான்–சொல் சாதுரிய முள்ளவன் — an eloquent man, an orator, a dexterous person.
  • சாதுரியங் காட்ட — to display elo- quence.

Tamil Moli Akarathi (1928)

சாதுரியம் (cāturiyam)
  1. கண்டுங் காணாமையுமா யி ருத்தல், கல்வித்திறம், சாமர்த்தியம், நாகரீகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாதுரியம் (cāturiyam) — noun
  1. < cāturya
  2. Cleverness, ability; சாமர்த்தியம். சாதுரிய மில்ல வரு மில்லை (மேருமந். வைசயந்த. 19)
  3. Civilised state; நாகரிகம். (இலக். அக.)

IndoWordNet

சாதுரியம் — noun
  1. அறிவைச் சாமாத்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு.

திறமைசாலி சாமர்த்தியம் திறமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாதுரியம்
  1. திறமை
  2. நாகரிகம்