சாமர்த்தியம்

skill, cleverness, dexterity

skill, ability, cleverness, dexterity, capacity

Tamil Wiktionary

சாமர்த்தியம்
  1. திறமை

Winslow (1862)

சாமர்த்தியம் (cāmarttiyam) — noun
  1. [in the first two meanings, சாமார்த்தியம்.] Skill, cleverness, capacity, வல்லமை
  2. Power, strength, ability, பலம்
  3. Fitness, suitableness, competency, ஏற்றதிறம். W. p. 919. SAMARTHYA
  4. [prov.] Female puberty, as சாமத்தியம், பக்குவம்; [ex சமர்த்து.]
  • சாமர்த்தியக்கலியாணம் — The second or consummatory marriage ceremony; (provincially,) the ceremony performed on the first appearance of the menses. See இருதுசாந்தி.
  • சாமர்த்தியங்காட்ட — To show one's skill–as சமத்துக்காட்ட.
  • சாமர்த்தியமாக — To arrive at puberty, as a girl, பக்குவப்பட.
  • சாமர்த்தியமாகப்பண்ண — To perform a skilful act, to display dexterity.
  • சாமர்த்தியவான்–சாமர்த்தியன் — A competent, skilful person, as சமத்தன்.
  • சாமர்த்தியகுணம் — See ஈசுரன்பிரபுத் துவம்.

Fabricius (1972)

சாமர்த்தியம் — noun
  1. சாமார்த்தியம், சாமாத்தி யம், s. (சமர்த்து) skill cleverness; dexterity, சாதுரியம்
  2. capacity, power, ability, பலம்
  3. female puberty, பக்கு வம்
  • சாமர்த்தியக்–சாமத்தியக்–கலியாணம்–இருது சாந்தி — ceremonies performed at a girl's attaining her puberty, .
  • சாமர்த்தியங் காட்ட — to show one's skill.
  • சாமர்த்தியமாக–சாமர்த்தியப் பட — to arrive at puberty as a girl, to grow marriageable.
  • சாமர்த்தியம் பார்க்க — to try one's skill.
  • சாமர்த்தியன்–சாமாத்தியவான்–சமர்த் தன் — a competent, skilful person.

Tamil Moli Akarathi (1928)

சாமர்த்தியம் (cāmarttiyam)
  1. இருது, சாமார்த்தியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாமர்த்தியம் (cāmarttiyam) — noun
  1. < sāmarthya
  2. Skill, ability; திறமை
  3. [T. samarta.] Pubescence of a girl; இருதுவாகை. (J.)

IndoWordNet

சாமர்த்தியம் — noun
  1. அறிவைச் சாமாத்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு.

திறமைசாலி சாதுரியம் திறமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாமர்த்தியம்
  1. திறமை
  2. பூப்படைதல்