சிப்பி

File:Group of Margaritifera margaritifera.jpg மட்டி உயிரிகள் File:Bruessel summer 2007 09.JPG இறந்தவைகள் File:Korea-Black mussels 6680-07.JPG சமைத்தல்

Oyster

Winslow (1862)

சிப்பி (cippi) — noun
  1. (Tel. —?ஈ௮ஈ.) Bi-valve shell-fish or other shells. இப்பி. (c.)
  • சிப்பிச்சுண்ணாம்பு–சிப்பிநீறு — Lime of burnt shells.
  • சிப்பிமுத்து — An inferior pearl. 2. An artificial pearl. See முத்து.
  • சிப்பியச்சு — A goldsmith's mould for making cups–chiefly for children's waist bells, in imitation of shells, கம்மியரச்சிலொன்று.
  • சிப்பிவேலை — A work in imitation of shells.
  • முத்துச்சிப்பி — Mother of pearls, pearl oyster.
  • கௌரிச்சிப்பி — A large kind of shell used in offering. See கௌரிசிப்பி.

Fabricius (1972)

சிப்பி — s. (Tel.)
  1. (Tel.) a little shell, a bivalve shell, இப்பி
  2. (Coll.) a cocoanut shell to measure out curds
  • முத்துச் சிப்பி — mother of pearls, pearl oyster.
  • சிப்பிச் சுண்ணாம்பு–சிப்பி நீறு — shell-lime; .
  • சிப்பிமுத்து — pearl which is not grown to perfection (ஆணி முத்து, a full-grown superior pearl); 2. an artificial pearl.
  • சீப்புச் சிப்பி — shell formed like a comb.
சிப்பி — noun
  1. see சிற்பி
  2. a tailor, தையற் காரன்

Tamil Moli Akarathi (1928)

சிப்பி (cippi)
  1. இப்பி, கிளிஞ்சில், நச்சுப்பல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிப்பி¹ (cippi) — noun
  1. šippī < šukti
  2. Shell; முத்து முதலியவற்றைப் பொதிந்திருக்கும் ஓடு
  3. Shell-fish; சிப்பியோடுகூடிய நீர்வாழ்பிராணி. நண்டு சிப்பி வேய்கதவி (நல்வழி, 36)
  4. Coconut-shell for measuring out curds; தயிர் அளந்துவிடும் கொட்டாங்கச்சி. Loc
சிப்பி² (cippi) — noun
  1. prob. šilpin
  2. See சிற்பி
  3. Tailor; தையற்காரன். (சிலப். 5, 32, அடிக்குறிப்பு)

IndoWordNet

சிப்பி — noun
  1. சங்கை போலிருக்கும் கடின தோலையுடைய ஒரு உயிரினம்
சிப்பி — noun
  1. சிப்பி என்ற உயிரினத்தின் தோற்றம்
சிப்பி — noun
  1. சிப்பி, கிளிஞ்சல், சோழி

இப்பி ஓட்டாங்கிளிஞ்சில் கவாட்டி உறை கிளிஞ்சல் சோழி தோல்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிப்பி
  1. முத்தின் ஓடு
  2. சிப்பியோடுகூடிய நீர்வாழ் உயிர்வகை
  3. கிளிஞ்சில், இப்பி, சங்கு
  4. தயிர் அளந்துவிடும் கொட்டாங்கச்சி
  5. சிற்பி
  6. தையற்காரன்