சோழி

பலகறை, சிறிய கடல் வாழ் உயிரனங்களின் ஓடு. ஆட்டங்களில் பகடையாகவும், குறி (சோதிடம்) சொல்லவும் பயன்படும் cowry shell used as dice in games of chance in Tamil culture; Also used in soothsaying சோவி / சோகி என்றும் அழைக்கப்படுகிறது.

cowrie

Tamil Wiktionary

சோழி
  1. பலகறை
  2. சிறிய கடல் வாழ் உயிரனங்களின் ஓடு. ஆட்டங்களில் பகடையாகவும்
  3. குறி (சோதிடம்) சொல்லவும் பயன்படும்

[object Object]

Tamil Moli Akarathi (1928)

சோழி (cōḻi)
  1. ஓர்வகைக்கல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சோழி (cōḻi) — noun
  1. cf. சோகி. Cowry; பலகறை. Loc.

IndoWordNet

சோழி — noun
  1. சோழி
சோழி — noun
  1. சிப்பி, கிளிஞ்சல், சோழி

சாமான்கள் சிப்பி கிளிஞ்சல் தோல்.