சிறிது
சின்ன, குன்றிய small,little,tiny கொஞ்சம்
a little
Tamil Wiktionary
சிறிது
- (உ) -
- சின்ன, குன்றிய
[object Object]
Winslow (1862)
சிறிது (ciṟitu) — noun
- That which is small; a small, little, diminutive or trifling thing, a small degree, a little time, &c., அற்பம்
- adj. [vul.] A few, diverse, sundry, சிலபல; [ex சிறுமை.]
- சிறிதுகாலம் — A short time.
- சிறிதுபெயர் — A few persons; some persons. சிறிதுங்கொடான். He will not give at all. சிறிதுமையமில்லை. There is not the least doubt, suspicion, &c.
Tamil Moli Akarathi (1928)
சிறிது (ciṟitu)
- சிறுமையுடையது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிறிது (ciṟitu) — noun
- That which is small, trifling or insignificant; அற்பமானது. இறப்பச் சிறிதென்னாது (நாலடி, 99).
IndoWordNet
சிறிது — adverb
- சிறிய அளவில்
சிறிது — adjective
- எண்ணிக்கையில் குறைந்த
சிறிது — adverb
- சிறிது,கொஞ்சம்
கொஞ்சம் பாகம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)