கொஞ்சம்

அளவில் சிறிய ஆங்கிலம் - little

some, somewhat, a bit, a little ; for a while a wee bit please

Tamil Moli Akarathi (1928)

கொஞ்சம் (koñcam)
  1. அற்பம், ஏளிமை, சிறுஅளவு

Tamil Wiktionary

கொஞ்சம்
  1. அளவில் சிறிய

Winslow (1862)

கொஞ்சம் (koñcam) — noun
  1. A little, a small quantity, a morsel, a bit, சிறிது
  2. Diminutiveness, smallness, littleness, சுருக்கம்
  3. [loc.] Disgrace, dishonor, meanness, இழிவு. (Sans. Kinchit.) அவன் கொஞ்சப்புள்ளியா. Is he an insignificant man? கொஞ்சங்கொஞ்சமாய். By little and little. கொஞ்சத்திலேசீவனம்பண்ணுவானா? Will he live on a little; can he easily get a living? கொஞ்சத்துக்குள்ளே. In a short time
  4. For a low price
  5. In a few words, in a small compass
  6. On a small scale. கொஞ்சத்திலேபோகாது. It will not be a light matter
  • கொஞ்சக்காலம்–கொஞ்சநேரம் — A little time.
  • கொஞ்சத்தனம் — Meanness, vileness, littleness, dishonor, disgrace.
  • கொஞ்சத்தனம்பண்ண — To disgrace, dishonor, insuit; to ill-treat.
  • கொஞ்சநஞ்சம் — A little.
  • கொஞ்சப்படுத்த — To disregard, to slight; to disdain.
  • கொஞ்சப்பேர் — Ill fame, bad reputation. See கொஞ்சம்பேர்.

Fabricius (1972)

கொஞ்சம் — noun
  1. a little, a bit சிறிது
  2. littleness, smallness, அற்பம்
  3. meanness, இழிவு
  • கொஞ்சக்காரன்–கொஞ் சன் — a mean person; .
  • கொஞ்சக்காலம்–நேரம் — a short time.
  • கொஞ்சத்தனம் — littleness, meanness, vileness, disgrace, dishonesty, insignificance.
  • கொஞ்சத்துக்குள்ளே — in a few words; 2. in a short time; 3. for a small price; 4. in a little, on a small scale.
  • கொஞ்ச நஞ்சம் — a little.
  • கொஞ்சமாக்க — to diminish.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொஞ்சம் (koñcam) — noun
  1. perh. kiñcit. [T. koñcemu, K. koñca, M. koñcam, Tu. kondra.] Little, small quantity; சிறிது. கொஞ்சந்தங் கின் பந்தந்து (திருப்பு. 609).

IndoWordNet

கொஞ்சம் — noun
  1. போதிய அளவு நேரம் இல்லாதிருத்தல்.
கொஞ்சம் — noun
  1. சிறிதளவு.
கொஞ்சம் — adverb
  1. சிறிய அளவில்
கொஞ்சம் — adverb
  1. சிதளவு.
கொஞ்சம் — adjective
  1. எண்ணிக்கையில் குறைந்த

குறைவு கம்மி அளவு அளவை அளபு போதாமை பற்றாக்குறை திவால் ஒன்றுமில்லாமல் பாதுகாப்பு பயிற்சியில்லாத மனோநிலையின்மை மனோநிலையில்லாதது சிறிது பாகம் சிறிதளவு