Portion, share, lot part, பங்கு. W. p. 616. B'HAGA
Half, moiety, பாதி
Alms, charity, பிச்சை. (சது.)
பாகங்கொடுக்க — To give a share or portion of property, &c., as from brother to brother. 2. See பாகம், cooking.
பாகம்பகிர — To divide an estate, as kinsmen.
வைத்தியபாகம் — The portion, which falls to-the physician, of the medicine made by his direction.
பாகம் (pākam) — noun
Cooking, dressing food–as சுயம்பாகம், சமையல்
Ripeness, maturity, பக்குவம். W. p. 521. PAKA
The style of poetry, as easy or otherwise, செய்யுள் நடை.– For the kinds of cooking see நளபாகம் and வீமபாகம்
பாகம்–4–பலா பாகம்–பனசபாகம்–சிலாபாகம்–கதலிபாகம்–நாரிகேளபாகம்–நாளிகேரபாகம் — . Four kinds of style, 1. or , an easy style like the jack fruit; 2. , a hard style, like stone; 3. , a very easy style, like a plantain; 4. –, a difficult style as coco-nut, which must be broken.
பாகங்கொடுக்க — To give portions of food to the gods, by casting them into the fire, அலிப்பாகங்கொடுக்க.
பாகசாலை–பாகஸ்தானம் — A cooking room, மடைப்பள்ளி.
பாகபாண்டம் — Cooking vessels, and other needed utensils, சட்டிபானைமுதலிய சமையற்பாத்திரம்.
பாகபேதம் — Difference in cooking, as by different cooks, சமையல்வித்தியாசம்.
பாகப்படுத்த–பாகமாக்க — [intrans. பாகப்பட, பாகமாக.] To cook, to dress food, to prepare by fire, as medicines, &c. 2. To mature, to ripen.
பாகம் (pākam) — noun
The arm, புயம் W. p. 605. BAHA
A. measure of the arms distended, a fathom, நாலுமுழம்கொண்டஅளவு. (சது.) (c.)
(p.) Side-right or left. See இடப்பாகம், வலப்பாகம். இதுஏத்தனைபாகம்இருக்கும். . . How many fathoms will this be? பாகம்போடு. Measure (this rope) by your arms
பாகமளக்க — To measure by fathoms.
Fabricius (1972)
பாகம் — noun
a portion, share, பங்கு
half, moiety, பாதி
a fathom, நாலு முழம்
the arm, புஜம்
side (right or left) புறம்
alms, charity, பிச்சை
வலப்பாகம்–இடப் — the right and left hand or side.
பாகம் அளக்க — to measure by fathoms.
பாகப்படுத்த–பாகம்பண்ண–ஆக்க–பகிர — to divide into shares; 2. to cook.
வைத்திய பாகம் — that portion which is given to the physician out of the medicine made by his direction.
Ripeness, maturity; பக்குவம். இப்பழம் நல்ல பாகத்திலிருக் கிறது
(Poet.) Style of poetry, three in number, viz., tirāṭcā-pākam, katalī-pākam, nāri-kēḷa-pākam; திராட்சாபாகம், கதலீபாகம், நாரிகேளபாகம் என்ற மூவகைச் செய்யுள் நடை. பாகத்தினாற் கவிதை பாடிப் படிக்கவோ (தாயு. சச்சிதா. 3)
State of mind; மனநிலை. குறிப்பின்றியும் பாகமுணர்வான் குறிப்புப் பெற்றுழி மிகவுணரும் (தொல். பொ. 127. உரை)