தோல், கண், காது, மூக்கு, வாய் முதலியன (ஐம்பொறி) வீட்டில் எலிகளைப் பிடிக்க உதவும் கூண்டு, எலிப்பொறி வரி (ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்...' -- கலித்தொகை:46)
to snap, spring, as a trap, gunlock, etc. to throw out sparks to inscribe, engrave, etch, impress, stamp
Tamil Wiktionary
பொறி — பெயர்ச்சொல் (Noun)
தோல்
கண்
காது
மூக்கு
வாய் முதலியன (ஐம்பொறி)
வீட்டில் எலிகளைப் பிடிக்க உதவும் கூண்டு
எலிப்பொறி
வரி (ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்...' -- கலித்தொகை:46)
புள்ளி (பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான்' -- கலித்தொகை: 13
3ம் வரி)
[object Object], [object Object]
Winslow (1862)
பொறி (poṟi) — noun
Mark, sign, token, spot, அடையாளம்
Knowledge, அறிவு
Letter, character, writing, ஏழுத்து
Spark, scintillation, அனற்பொறி
An organ of sense any one of the senses. See ஐம்பொறி
Beauty-spots, தேமல்
Seal, signet, முத்திரை
Lines on the fingers, விரலிறை
A part of a fortification, as figures or engines on the walls. See மதிலுறுப்பு
A dhoney, தோணி
Beauty, பொலிவு
Lukshmi, இலக்குமி
Riches, wealth, செல்வம்
A point or colored dot, புள்ளி. (சது.)
Destiny, இலிபி
A machine or trap–as a rat-trap, இயந்திரம்
Any thing minute, as a speck. பொறிவைத்துத்தட்டினாற்போலிருக்கிறது. It is as sure as what is caught in a trap
முப்பொறி–மனம்–வாக்கு–காயம் — . The three organs. These as instruments for divine worship are: , the mind, or source of thought; 2. , the mouth, as forming words; 3. , the body, producing action.
ஐம்பொறி–மெய்–வாய்–கண்–மூக்கு–செவி — . The five organs of the body: , the surface of the body–feeling; 2. , the mouth–taste; 3. , the eye-seeing; 4. , the nose-smelling; 5. , the ear-hearing.
பொறிசிதற — To fly as sparks from fire.
பொறிசிந்த — To scintillate, to sparkle. 2. To emit sparks.
பொறிதட்ட — To flash as the eyes, from a blow. 2. To slide, to slip, as the feet.
பொறிபறத்தல் — Flying as sparks. 2. Sparkling as the eyes in anger.
பொறி (poṟi)
, கிறது, ந்தது, யும், ய, v. n. [prov.] To snap, to spring as a trap, or gun-lock, பறிய
To slip, to slide–as the foot, கறுக்க
To be sloping or aslant, சரிய
To be ready to fall on one, as an accusation, &c., விழ
To fail, கலைய
பொறிவு — Snapping, sliding, &c.
பொறிவிலேநிற்க — To be waiting impatiently.
பொறி (poṟi) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To snap a trap, or gun, பறிக்க
Fate, destiny; விதி. அவை பொறியின் வகைவண்ணம் (சீவக. 848)
Temple of the head; கன்னப்பொருத்து. Colloq
Joint; jointure; மூட்டுவாய். பொறி புனைவினைப் பொலங்கோதை (பரிபா. 11, 64)
Organs of sense, of which there are five, viz., mey, vāy, kaṇ, mūkku, cevi; மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐவகை இந்திரியம். பொறிவாயி லைந்தவித்தான் (குறள், 6)