சீதளம்

சீதளம்

Sitalam

Winslow (1862)

சீதளம் (cītaḷam) — noun
  1. Coldness, chilliness, frigidity, குளிர்
  2. Coolness, தண்மை
  3. Dampness, moisture, ஈரம். (c.)
  4. Crude camphor, பச்சைக்கர்ப்பூரம்
  5. The plant, கோடகசாலை. W. p. 848. SEETALA
  • சீதளகளபசந்தனம் — Cooling, fragrant sandal.
  • சீதளகாலம் — The cold, or rainy season.
  • சீதளமாயிருக்க — To be damp, as a floor.
  • சீதளங்கொள்ள — To take cold.
  • சீதளங்காய் — A kind of citron, கொடிமாதளை. (R.)
  • சீதளசக்கரபூமி — Frigid zone.

Fabricius (1972)

சீதளம் — noun
  1. coldness, frigidity, குளிர்.
  • சீதள களப சந்தனம் — cooling fragrant sandal.
  • சீதளக்காரி — a refrigerant.
  • சீதளக்காலம் — the cold season.
  • சீதளங்கொள்ள — to take cold.
  • சீதள சக்கரபூமி — frigid zone.
  • சீதளாதேவி — the goddess of small pox, as desirous of cooling offerings.

Tamil Moli Akarathi (1928)

சீதளம் (cītaḷam)
  1. ஈரம், குளிர்ச்சி, கோடகசாலை, சந்தனம், தாமரை, துரிசு, பச்சைக் கருப்பூரம், முத்து
சீதளம் (cītaḷam)
  1. குளிர்ச்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சீதளம்¹ (cītaḷam) — noun
  1. < šītala
  2. Cold, coolness; குளிர்ச்சி. சீதளத்துடன் நடுக்குற்றனன் (உபதேசகா. கைலை. 46)
  3. Dampness, moisture; ஈரம். (W.)
  4. Sandalwood; சந்தனம். (யாழ். அக.)
  5. Bergamotte orange, m. tr., Citrus aurantium-bergamia; எலுமிச்சைவகை. (L.)
  6. Common sesban. See சிற்றகத்தி (மலை.)
  7. Coromandel gendarussa. See கோடகசாலை. (மலை.)
  8. Lemon citron. See கொடிமாதுளை. (மலை.)
  9. Purified camphor; பச்சைக்கர்ப்பூரம். (மூ. அ.)
  10. Verdigris; துரிசு. (யாழ். அக.)
சீதளம்² (cītaḷam) — noun
  1. Lotus; தாமரை. (யாழ். அக.)

IndoWordNet

சீதளம் — noun
  1. பூமி, மரபு சுவற்றிலான நமப்பு

ஈரம் பிச்சிலம் நீராணிக்கம் நனைவு நசைவு நசை திமிதம் ஓதம் ஈரப்பதம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சீதளம்
  1. குளிர்ச்சி
  2. ஈரம்
  3. சந்தனம்
  4. தாமரை
  5. துருசு
  6. எலுமிச்சைவகை
  7. காண்க: கொடி மாதுளை
  8. சிற்றகத்திச்செடி
  9. பச்சைக் கருப்பூரம்
  10. கோடகசாலைப்பூண்டு