நீராணிக்கம்

Tamil Wiktionary

நீராணிக்கம்
  1. நீர்நிறைவு
  2. நேர்வாளமரம்
  3. ஈரம்
  4. நீர் பாய்ச்சுவோனுக்குக் குடிகள் தரும் உரிமை .

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நீராணிக்கம் (nīr-āṇikkam) — noun
  1. + id
  2. Fee paid by ryots to the village servant who distributes water for irrigation; நீர்ப்பாய்ச்சு வோனுக்குக் குடிகள் கொடுக்குஞ் சுதந்திரம்
  3. See நீர்வளம். நீராணிக்கமான தேசம். Loc
  4. Moisture; ஈரம். Nāñ

IndoWordNet

நீராணிக்கம் — noun
  1. பூமி, மரபு சுவற்றிலான நமப்பு

ஈரம் பிச்சிலம் நனைவு நசைவு நசை திமிதம் சீதளம் ஓதம் ஈரப்பதம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நீராணிக்கம்
  1. நீர் நிறைவு
  2. நேர்வாளமரம்
  3. ஈரம்
  4. நீர் பாய்ச்சுவோனுக்குக் குடிகள் தரும் உரிமை