நசை

நம்பிக்கை விருப்பம் எ. கா) நசையுநர்க்கு ஆர்த்தும் இசைப் பேராள-திருமுருகாற்றுப்படை desire, eagerness, avarice

Noisy

Tamil Wiktionary

நசை — பெயர்ச்சொல் (Noun)
  1. ஆசை
  2. அன்பு
  3. நம்பிக்கை
  4. ஈரம்
  5. அன்புசெய்
  6. விரும்பு

Winslow (1862)

நசை (nacai) — noun
  1. Desire, engerness, avarice, lust, &c., ஆசை
  2. Love, affection, fondness, அன்பு
  3. Regularity of conduct, consistency, ஒழுக்கம்
  4. Fault, defect, குற்றம். (p.)
  5. [cor. of நகை.] Derision, பரிகாசம்
  6. (R.) Dampness, moisture, ஈரம். மண்ணசையாயிருக்கிறது. The ground is damp
  • நசைகாட்ட — To allure. 2. To deride.
  • நசைபண்ண — To deride, to ridicule, to scorn.
  • நசைவினை — A good career–oppos. to வசைவினை.
  • நசையுரை — Amorous talk.
நசை (nacai) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To love, அன்புற
  2. To desire, விரும்ப. (p.)
  • நசைதல் — Desiring, hankering for, lusting after, craving, விரும்புகை.
  • நசைகுநர்–நசைநர்–நசையுநர் — Friends, lovers. 2. Well-wishers. (p.)

Fabricius (1972)

நசை — noun
  1. , நசைவு, s. desire, eagerness, lust, ஆசை
  2. love, affection, அன்பு
  3. fault, குற்றம்
  4. derision, பரிகாசம்
  5. dampness, moisture, ஈரம்
  • நசைகாட்ட — to allure.
  • நசையுரை — amorous talk.
  • நசையுனர்–நசைநர்–நசைகுநர் — friends, lovers; 2. well-wishers.

Tamil Moli Akarathi (1928)

நசை (nacai)
  1. அன்பு, ஆசை, ஈரம், ஒழுக்கம், குற்றம், பரிகாசம்
நசை (nacai)
  1. ஆசை, ஒழுக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நசை² (nacai) — noun
  1. நச்சு-. [O. K. nase.]
  2. Desire, eagerness, avarice; ஆசை. நசைதர வந்தோர் நசைபிறக்கொழிய (புறநா. 15)
  3. Love, affection, fondness; அன்பு. நசையிலார்மாட்டு நசைக்கிழமை செய்வானும் (திரிகடு. 94)
  4. Hope, expectation; நம்பிக்கை. அரிதவர் நல்குவ ரென்னு நசை (குறள், 1156)
  5. Dampness, moisture; ஈரம். (W.)
நசை³ (nacai) — noun
  1. prob. நகை. Derision; பரி காசம். (W.)
நசை⁴ (nacai) — noun
  1. perh. நசி¹-. Fault, defect; குற்றம். (யாழ். அக.)

IndoWordNet

நசை — noun
  1. பூமி, மரபு சுவற்றிலான நமப்பு

ஈரம் பிச்சிலம் நீராணிக்கம் நனைவு நசைவு திமிதம் சீதளம் ஓதம் ஈரப்பதம்