சுங்கம்
இறக்குமதி செய்யபடும் பொருட்களுக்கு விதிக்கபடும் வரி excise duty
duty on goods, customs, tolls
Tamil Wiktionary
சுங்கம்
- இறக்குமதி செய்யபடும் பொருட்களுக்கு விதிக்கபடும் வரி
Winslow (1862)
சுங்கம் (cuṅkam) — noun
- [prov. சுக்கம்.] Toll, duty, custom, tribute, ஆயம். W. p. 853. S'ULKA
- (fig.) Stealing, pilfering, திருட்டு
- [vul. for சுரங்கம்.] Undermining. (c.)
- சுங்கம்வாங்க — To take toll-money.
- சுங்கமிறுக்க — To pay custom.
- சுங்கச்சாவடி — A custom-house or place where toll is paid. இதில்நீசுங்கஞ்செய்தாயோ. Have you pilfered any thing (from what you bought)?
Fabricius (1972)
சுங்கம் — noun
- toll, duty, customs, tax paid for merchandise, ஆயம்
- stealing, pilfering
- undermining, கீழறுக்கை
- சுங்கக்காரன் — a custom-house officer.
- சுங்கச்சாவடி — a custom-house.
- சுங்கம் பிடிக்க — to save money, as a miser; 2. a take discount or commission.
Tamil Moli Akarathi (1928)
சுங்கம் (cuṅkam)
- ஆடுதின்னாப்பாலை, ஆயம், இறை, களவு, பொதுக்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுங்கம்¹ (cuṅkam) — noun
- šuṅka < šulka. Duty on goods, customs, tolls; ஆயம். சுங்கம் கலத்தினுங் காலினும் வரும் பண்டங்கட்கு இறையா யது (குறள், 756, உரை).
சுங்கம்² (cuṅkam) — noun
- Wormkiller. See ஆடுதின்னாப்பாளை. (மலை.)
சுங்கம்³ (cuṅkam) — noun
- (W)
- Undermining; கீழறுக்கை
- Stealing, pilfering; திருட்டு
IndoWordNet
சுங்கம் — noun
- ஒன்றின் படி ஏதாவது ஒரு நபர் அல்லது பொருளை இங்கிருந்து வெளியே அனுப்பக்கூடிய ஒரு அதிகார கடிதம்
ஆவணம் பத்திரம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சுங்கம்
- ஆயம்
- இழறுக்கை
- திருட்டு
- காண்க: ஆடுதின்னாப்பாளை