சுபகாலம்

நல்வேளை, நற்காலம் (astrol.) auspicious or prosperous time சுபகாலம் சுபம் + காலம்

good time

Tamil Wiktionary

சுபகாலம் — பெயர்ச்சொல் (Noun)
  1. நல்வேளை, நற்காலம்

Tamil Moli Akarathi (1928)

சுபகாலம் (cupakālam)
  1. நற்காலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுபகாலம் (cupa-kālam) — noun
  1. +. (Astrol.) Auspicious or prosperous time; நல்வேளை.

IndoWordNet

சுபகாலம் — noun
  1. சுபநிகழ்ச்சியை செய்வதற்கு ஜோதிடத்தின்படி குறிக்கப்பட்ட நேரம்

சுபமுகூர்த்தம் சுபவேளை மங்களநேரம் சுபநேரம் தக்கசமயம் நல்லவாய்ப்பு முகூர்த்தம் முகூர்த்தநேரம்