நற்செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு சோதிட முறையில் தீர்மானிக்கப்பட்ட நல்ல நேரம். இச்சொல் தமிழ்ச் சொல் அல்ல. இதன் தூய தமிழ்ச்சொல் "முழுத்தம்" ஆகும். ஒரு முகூர்த்தம் என்பது 3\frac {3}{4} நாழிகை அல்லது 1\frac{1}{2} மணி நேரம்.
a moment, time a division of time, equal to 3.75 nāḻikais or 90 minutes muhurtam, an astrologically auspicious time, for any ceremony such as a wedding or any other purpose
Tamil Wiktionary
முகூர்த்தம் — பெயர்ச்சொல் (Noun)
நற்செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு சோதிட முறையில் தீர்மானிக்கப்பட்ட நல்ல நேரம்.
இச்சொல் தமிழ்ச் சொல் அல்ல. இதன் தூய தமிழ்ச்சொல் "முழுத்தம்" ஆகும்.
ஒரு முகூர்த்தம் என்பது 3\frac {3}{4} நாழிகை அல்லது 1\frac{1}{2} மணி நேரம்.
Tamil Moli Akarathi (1928)
முகூர்த்தம் (mukūrttam)
இரண்டு நாழிகைகொண் டநேரம், சுபவேளை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முகூர்த்தம் (mukūrttam) — noun
< muhūrta
Moment, time; நேரம்
A division of time3¾ nāḻikai 1½ hours; ஒன்றரை மணி நேரங்கொண்ட ஒரு காலவளவை. படுங்கலை முகூர்த் தங் காட்டைகளென்றா (காஞ்சிப்பு. காயாரோகண. 2)
(Jaina.) A division of time of 2 nāḻikai; இரண்டு நாழிகைகொண்ட காலப்பகுதி. (மேருமந். 94, உரை.)