சுபவேளை

நல்ல நேரம் auspicious time சுபவேளை சுபம் + வேளை

good morning

Tamil Wiktionary

சுபவேளை — பெயர்ச்சொல் (Noun)
  1. நல்ல நேரம்

IndoWordNet

சுபவேளை — noun
  1. பகல்-இரவின் மூன்றாவது பாகம்
சுபவேளை — noun
  1. சுப நிகழ்ச்சிகள் நடைப்பெறுவதற்கான நேரம்
சுபவேளை — noun
  1. சுபநிகழ்ச்சியை செய்வதற்கு ஜோதிடத்தின்படி குறிக்கப்பட்ட நேரம்

முகூர்த்தம் நேரம் நல்லநேரம் பொழுது சமயம் கெட்ட நேரம் சுபமுகூர்த்தம் மங்களநேரம் சுபநேரம் சுபகாலம் தக்கசமயம் நல்லவாய்ப்பு முகூர்த்தநேரம்