சுபம்

புறமொழிச்சொல்--சமசுகிருதம்--शुभ--ஸு2ப4---மூலச்சொல்-- மங்களம் முத்தி ()

deliverance prosperity, auspiciousness, goodness happiness, bliss

Tamil Wiktionary

சுபம்
  1. மங்களம்
  2. பேறு
  3. முத்தி ()
  4. நன்மை
  5. மங்கலவினை ()
  6. அழகு ()
  7. யோக மிருபத்தேழனுள் ஒன்று. ()

Winslow (1862)

சுபம் (cupam) — noun
  1. Fortunateness, propitiousness, auspiciousness, luckiness. (See அஷ்டசுபம்.)
  2. Happiness, felicity, gratification, spiritual delight, பாக்கியம்
  3. Goodness, excellence, favourableness, நன்மை
  4. Congratulation, benediction, வாழ்த்து
  5. One of the twenty-seven astrological yogas, இருபத்தேழுயோகத்தொன்று. W. p. 852. S'UB'HA.–Note. The opposite is அசுபம்
  • சுபகதி — Bliss, beatitude; [ex கதி.] (p.)
  • சுபகரன் — (fem. சுபகரி.) A beneficent person, உபகாரன். (p.)
  • சுபகருமம்–சுபகன்மம்–சுபகாரியம் — Good, auspicious deeds, &c.–as சுகன்மம்.
  • சுபகாலம் — An auspicious time; a joyful, prosperous time, நல்லகாலம்.
  • சுபக்கிரகம் — An auspicious or benign planet–as the Moon, Mercury, Jupiter, and Venus. (p.)
  • சுபக்ஷேமம் — Sound health–as சுகசேமம்.

Fabricius (1972)

சுபம் — noun
  1. fortunateness, propitiousness, felicity, பாக்கியம்
  2. benefit, good luck (opp. to அசுபம், bad luck)
  3. beauty, அழகு
  4. final deliverance, முக்தி
  • சுபகதி — bliss.
  • சுபகரன் — ( சுபகரி), a beneficent person.
  • சுபகாரியம்–கருமம் — a good thing, an auspicious deed.
  • சுபசூசகம்–சுப சூசனம் — an auspicious sign, .
  • சுபசெய்தி–கோபனம்–சுபாதிசயம் — joyful tidings.
  • சுபதம் — that which yields happiness.

Tamil Moli Akarathi (1928)

சுபம் (cupam)
  1. காற்று, நன்மை, நித்தியயோகத் தொன்று, பரிசம், மங்களம், யுத்தம், வாழ்த்து
சுபம் (cupam)
  1. 8- மங்கலங்காண்க
சுபம் (cupam)
  1. நன்மை, மங்களம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுபம்¹ (cupam) — noun
  1. < šubha
  2. Prosperity, auspiciousness; மங்களம். சுபமாக்கு மசுபந்தன்னை (ஞானவா. முமுட்சு. 20)
  3. Happiness, felicity, spiritual bliss; பேறு. துன்பெலா மறநீங்கிச் சுபத் தராய் (தேவா. 710, 4)
  4. Final deliverance; முத்தி. (பிங்.)
  5. Goodness, excellence; நன்மை. சுபசரிதன் (பதினொ. ஆளு. திருக்கலம். 34)
  6. Good deed, auspicious event; மங்கலவினை. (பிங்.)
  7. Beauty; அழகு. (சூடா.)
  8. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; யோக மிருபத்தேழனுள் ஒன்று
சுபம்² (cupam) — noun
  1. Whiteness; வெண்மை. (சூடா.)

IndoWordNet

சுபம் — noun
  1. பயன் விளைவிக்கும் நல்ல செயல்.

நன்மை மங்கலம் துக்கம்நிறைந்த கவலைநிறைந்த துயரம்நிறைந்த இலாபம் லாபம்