மங்கலம்

Darkness

Tamil Wiktionary

மங்கலம் — பெயர்ச்சொல் (Noun)
  1. நற்பயன்; அதிர்ஷ்டம்

[object Object]

Winslow (1862)

மங்கலம் (maṅkalam) — noun
  1. Luckiness, auspiciousness, propitiousness, சுபம்
  2. Prosperity, increase, பொலிவு. W. p. 631. MANGALA
  3. Moral and religious merit, according to the Shastras, தருமம்
  4. Marriage, கலியாணம்
  5. Praise, panegyric, blessing, வாழ்த்து
  6. Auspicious objects, used on festive occasions; of which eight are special:
  7. சாமரம், chowry, a fly-whisk
  8. நிறைகுடம், a full ornamented pot
  9. கண்ணாடி, mirrors
  10. தோட்டி, elephant's goads
  11. முரசு, drums
  12. விளக்கு, lamps
  13. கொடி, flags
  14. இணைக்கயல், A brace of carp-fish
  • மங்கலகாரியம்–மங்கலச்செய்கை–மங்கலவினை — A festive, auspicious or joyous ceremony–as a marriage, putting on jewels; a temple-festival, on a girl's arrival at puberty, &c.
  • மங்கலகீதம்–மங்கலப்பாட்டு — Auspicious chants, music, &c.
  • மங்கலகௌசிகம்–மங்களகௌசிகம்–மங்களகௌசிகை — A tune, ஓரிராகம். (சது.)
  • மங்கலச்சொல்–மங்கலமொழி — Auspicious words, in place of inauspicious terms, fancied to be lucky for speaker or hearer. 2. Language of congratulation, or benediction, ஆசிவசனம். 3. Auspicious terms, together with their synonyms, used for beginning a poem. They are twenty-two in number: 1. திரு, wealth, &c.; 2. யானை, an elephant; 3. தேர், a chariot; 4. பரி, a horse; 5. கடல், the sea; 6. மலை, a mountain; 7. மணி, a gem; 8. பூ, a flower; 9. புகழ், praise; 10. சீர், good state or condition; 11. மதி, the moon; 12. நீர், water; 13. ஏழுத்து, a letter, a writing; 14. பொன், gold; 15. ஆரணம், Vedas, the law; 16. சொல், a word; 17. புயல், cloud; 18. நிலம், earth; 19. கங்கை, the Ganges; 20. உலகம், the world; 21. பரிதி, the sun; 22. அமிழ்தம், nectar. Others give more. (சது.)
  • மங்கலஸ்நானம்–மங்கலநானம் — Bathing for an auspicious ceremony, as a marriage, a temple-festival, &c.
  • மங்கலதினம்–மங்கலநாள் — An auspicious day.

Fabricius (1972)

மங்கலம் — noun
  1. (மங்களம்) s. luckiness, auspiciousness, சுபம்
  2. prosperity, good success, பொலிவு
  3. marriage, கலியா ணம்
  4. praise, panegyric, வாழ்த்து
  5. auspicious objects of which the following eight are special:-
  6. சாமரம் chowry
  7. நிறைகுடம், a full ornamented pot
  8. கண்ணாடி, a mirror
  9. தோட்டி, an elephant's goad
  10. முரசம், a drum
  11. விளக்கு, a lamp
  12. கொடி, a flag
  13. இணைக்கயல், a brace of carpfish
  • மங்கலம்புரிய — to be united in marriage.
  • மங்கலநாண் — the cord attaching the marriage-badge.
  • மங்கலவழக்கு — auspicious terms or usages.
  • மங்கலவாரம் — an auspicious day, commonly Monday or Wednesday.
  • மங்கலவினைஞர் — persons who perform auspicious acts.

Tamil Moli Akarathi (1928)

மங்கலம் (maṅkalam)
  1. கலியாணம், சுபம், சேகரிப்பு, சோபனம், தகனபலி, தருமம், பொ லிவு, வாழ்த்து
மங்கலம் (maṅkalam)
  1. 1- முடி, குடை, கவரி, தோட் டி, முருசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்குடம், பூமாலை, சங்கு, மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், சிங்காசனம், கடல் ஏன்பன அரசாக்குரிய மங்க லப் பொருள் ளாம்
மங்கலம் (maṅkalam)
  1. 8- சாமரம், நிறைகுடம், கண் ணாடி, தோட்டி, முரசு, விளக்கு கொடி, இணைக்கயல், இவையே பட் ட சுகமெனவும் படும்
மங்கலம் (maṅkalam)
  1. தருமம், பொலிவு, விவாகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மங்கலம் (maṅkalam) — noun
  1. < maṅgala
  2. Luckiness, auspiciousness, propitiousness; சுபம். குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்தி (சீவக. 488)
  3. Achievement, means of accomplishment; ஆக்கம். விண்வேண்டின் வேறாதன் மங்கலம் வேந்தர்க்கு (பு. வெ. 9, 10)
  4. Splendour; பொலிவு. மணக்கோல மங்கலம்யாம் பாட (பு. வெ. 9, 22)
  5. Good deed according to the Šāstras; நற்செயல். (பிங்.)
  6. Goodness; நன்மை. மங்கலமென்ப மனைமாட்சி (குறள், 60)
  7. Marriage; கலியாணம். மங்கல வாழ்த்துப் பாட லும் (சிலப். பதி. 63)
  8. Marriage badge; தாலி. மற்றை நல்லணிகள் காணுன் மங்கலங் காத்த மன்னோ (கம்பரா. உருக்காட்டு. 35)
  9. Virtue; தருமம். (திவா.)
  10. Excellence; சிறப்பு. சைவமங்கல வேதியத் தாபதன் (திருவிளை. விருத்த. 13)
  11. Praise, panegyric; blessing; வாழ்த்து. மங்கல மொழியும் (தொல். பொ. 244)
  12. (Gram.) See மங்கலவழக்கு. (நன். 267.)
  13. The eight auspicious objects. See அட்டமங்கலம். படிவ மங்க லங்க ளெட்டும் பரித்து (திருவிளை. திருமணப். 143)
  14. Auspicious suffix in the names of certain towns, as in Cīvara-maṅkalam; சில ஊர்ப்பெயர் களின்பின் இணைக்கப்படுந் துணைச்சொல். சீவர மங்கலம், திருமங்கலம்
  15. Gathering; சேகரிப்பு. (யாழ். அக.)
  16. Funeral oblation; தகனபலி. (யாழ். அக.)

IndoWordNet

மங்கலம் — noun
  1. பயன் விளைவிக்கும் நல்ல செயல்.

நன்மை சுபம் துக்கம்நிறைந்த கவலைநிறைந்த துயரம்நிறைந்த இலாபம் லாபம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மங்கலம்
  1. திருமணம்
  2. ஆக்கம்
  3. பொலிவு
  4. நற் செயல்
  5. நன்மை
  6. தாலி
  7. தருமம்
  8. சிறப்பு
  9. வாழ்த்து
  10. காண்க: மங்கலவழக்கு
  11. எண்வகை மங்கலம்
  12. சேகரிப்பு
  13. தகனபலி
  14. சில ஊர்ப் பெயர்களின்பின் இணைக்கப்படும் துணைச் சொல்