இலாபம்

ஊதியம் ஆங்கிலம் - gain

gain, profit, advantage, benefit

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இலாபம் (ilāpam) — noun
  1. < lābha
  2. Gain, profit; ஊதியம். (சூடா.)
  3. Advantage, benefit; பயன்
  4. 'Fortunate first', an auspicious term applied to the first unit in measuring grain; தானியவளவையில் முதலெண்ணுக்கு வழங்குஞ்சொல். Colloq

Winslow (1862)

இலாபம் (ilāpam) — noun
  1. Gain, profit, advantage, ஆதாயம். Wils. p. 719. LAB'HA
  2. [vul.] Premium, வட்டம்.–Note. This word is used as an auspicious term in measuring, &c., instead of the number one; [ex இலபி, which see.] முதலுமிலாபமுந்தருவேன். I will give you the principal and the profit
  • இலாபங்காண — To gain profit in trade, &c.
  • இலாபசேதம்–இலாபலோபம் — Profit and loss.
  • இலாபமற்றுப்போக — To lose, to be deprived of profit.
  • இலாபம்பலிக்க — To become profitable, available.

Fabricius (1972)

இலாபம் — noun
  1. லாபம், s. (இலபி), advantage, profit, ஆதாயம்
  2. a word used to denote the first unit in measuring grain (fortunate first)- லாபம், இரண்டு, மூன்று, etc., It is an auspicious term in counting while measuring grain and is synonymous with ஒன்று
  • இலாபலோபம்–இலாபநஷ்டம் — profit and loss.
  • இலாபங்காண — to perceive or obtain profit.
  • இலாபகரமானது — a profitable bargain.

Tamil Moli Akarathi (1928)

இலாபம் (ilāpam)
  1. ஆதாயம், நயம்
இலாபம் (ilāpam)
  1. அதிகம், ஆக்கம், ஆயம், ஊதி யம் சலபம், நந்தல, நயன், பசை, பயம், பயன் பலன் பலித்தல், பேறு, பொ லிசை அன்றியுந் தொழிலிலாபம் - உருத்திதம், விருத்தி
இலாபம் (ilāpam)
  1. ஆதாயம்

IndoWordNet

இலாபம் — noun
  1. வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக கிடைக்கும் வருமானம்
இலாபம் — noun
  1. வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்.
இலாபம் — noun
  1. வியாபாரம்,தொழில் ஆகிய வற்றில் செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்

லாபம் நன்மை சுபம் மங்கலம் பொருளாதார வளர்ச்சி வரவு வரவினம் நிகரலாபம் மீதிலாபம் பாகம் பங்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இலாபம்
  1. ஊதியம்
  2. பயன்
  3. ஆதாயம்
  4. தானிய அளவையில் முதல் எண்ணுக்கு வழங்கும் சொல்