சுரிப்புறம்
Tamil Wiktionary
சுரிப்புறம்
- சங்கு
- நத்தை
- ஒலை ஏட்டின் துளையுள்ள பக்கம்
Tamil Moli Akarathi (1928)
சுரிப்புறம் (curippuṟam)
- சங்கு, துவாரமுள்ள பக் கம், நத்தை
சுரிப்புறம் (curippuṟam)
- சங்கு, நத்தை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுரிப்புறம்¹ (curi-p-puṟam) — noun
- (W.)
- Conch; சங்கு
- Snail; நத்தை
சுரிப்புறம்² (curi-p-puṟam) — noun
- Left side of an ola leaf or book, as perforated; ஓலையேட்டின் துவாரமுள்ள புறம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சுரிப்புறம்
- சங்கு
- நத்தை
- ஓலை ஏட்டின் துளை யுள்ள பக்கம்.