நத்தை

- snail

snail, slug

Winslow (1862)

நத்தை (nattai) — noun
  1. A snail, கருநந்து. (c.)
  2. (R.) A parasitic plant, a creeper, Cassyta filiformis, L
  • நத்தைக்கறி — A dish of snails.
  • நத்தைகுத்தி–நத்தைகொத்தி — A white water bird, a gigantic crane; (lit.) snail picker, ஓர்புள்.
  • நத்தைகுத்திநாரை — A kind of heron.
  • நத்தைச்சுண்டி–நத்தைச்சூரி — A kind ofsorrel, used as an herb.
  • நத்தைப்படுவன் — A boil in the eye, a kind of sty, கண்கட்டி.
  • நத்தையோடு — The shell of a snail.
நத்தை (nattai) — noun
  1. The கொத்தான் shrub
  2. Strychnos, தேற்றாமரம்
  3. [prov.] A rope for fastening the yoke to the beam of the plough, கலப்பைத்தொடுகயிறு
நத்தை (nattai) — noun
  1. The first, sixth and eleventh day in either half lunar month, பிரதமை, சஷ்டி, ஏகாதசி
  2. [in mythol] One of five cows produced from the sea of milk, பஞ்சதெய்வபசுவிலொன்று. W. p. 453. NANDA

Fabricius (1972)

நத்தை — noun
  1. a snail
  2. a parasitic plant, a creeper, cassyta filiformis
  • நத்தைக்கறி — a dish of snails.
  • நத்தைகுத்திநாரை — a kind of heron.
  • நத்தப்படுவன்–கண்கட்டி — a boil in the eye, a kind of sty, .
  • நத்தையோடு — the shell of a snail.

Tamil Moli Akarathi (1928)

நத்தை (nattai)
  1. ஒருபூண்டு, கடுகு, கருநந்து
நத்தை (nattai)
  1. குந்நம், கூன், சுரிமுகம், நத்தம் நந்து, நாகு
நத்தை (nattai)
  1. கருநந்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நத்தை¹ (nattai) — noun
  1. Snail, Buccinum; கருநந்து. (திவா.)
நத்தை² (nattai) — noun
  1. Parasitic leafless plant; கொற்றான். (L.)
  2. Mustard; கடுகு. (மலை.)

IndoWordNet

நத்தை — noun
  1. மிருதுவான உடலைத் தன் உடல் மேல் இருக்கும் சுருள் வடிவ ஓட்டினுள் நுழைத்துக்கொள்ளக் கூடியதும் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு வகை உயிரினம்.
நத்தை — noun
  1. ஒன்றில் உருளை - நீர் வயிற்றில் போகும் கழுத்திலுள்ள ஒரு குழாய்

முதுகெலும்பில்லாதஉயிரி உமரி ஊருகால் கல்லொட்டி கொம்பூதி சுரிப்புறம் சுரிமுகம் உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நத்தை
  1. மேலே ஓடு உள்ளதும் ஊர்ந்து செல்வது மான ஓர் உயிரி
  2. கருநந்து
  3. கொற்றான்
  4. கடுகு