சுரிமுகம்
Tamil Wiktionary
சுரிமுகம்
- சுரிந்த முகமுடைய சங்கு
- நத்தை
Tamil Moli Akarathi (1928)
சுரிமுகம் (curimukam)
- சங்கு, நத்தை
சுரிமுகம் (curimukam)
- சங்கு, தந்தை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுரிமுகம் (curi-mukam) — noun
- < சுரி¹- + mukha
- Conch, as having a spiral head; [சுழிந்த முக முடையது] சங்கு. (திவா.) முரசுடன் சுரிமுகந் தழங்க (பாரத. அருச்சனன்றீ. 77)
- Snail; நத்தை. (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சுரிமுகம்
- சுரிந்த முகமுடைய சங்கு
- நத்தை