சுருள்

to become coiled; to roll, curl to shrivel, shrink, as leaf to droop, as from heat, hunger

Winslow (1862)

சுருள் (curuḷ) — noun
  1. Roll, scroll, involution, coil, சுருட்டு
  2. A curl, ringlet, crisped leaf, tendril, &c., மயிர்ச்சுருள்முதலியன
  3. A roll of betel leaves for chewing, வெற்றிலைச்சுருள். (c.)
  4. The involved folds of the young lotus, தாமரையுட்சுருள்
  5. Female hair, பெண்மயிர்
  6. Ladies' hair dressed or folded in a particular manner, ஐம்பாலினொன்று. சுருளில்வைத்தடக்கஞ்செய்திருக்கிறது. This is enclosed in an envelope
  • சுருள்கொடுக்க–சுருள்பிடிக்க — To give betel to the bride and bridegroom before marriage. (c.)
  • சுருள்பண்ண — To roll up a palm leaf letter.
  • சுருள்மடிக்க — To fold up betel leaves with cloves, &c., for chewing.
  • பட்டுச்சுருள் — A roll of silk.
  • கயிற்றுச்சுருள் — A roll or clew of strings.

Fabricius (1972)

சுருள் — noun
  1. a roll, scroll, curl, சுருட்டு
  2. a curled or crisped leaf
  3. the involved folds of the young lotus plant while yet under water
  4. women's ear-ornament
  • சுருள் அமுது–தாம் பூலம் — betel and arecanut, a term of respectful offering, .
  • சுருள் பண்ண — to roll up an ola letter.
  • சுருள் மடிக்க — to fold betel-leaf.
  • ஓலைச் சுருள் — a palm-leaf scroll.
  • பட்டுச் சுருள் — a roll of silk.
  • பாய்ச் சுருள் — a furl of sails, a roll of mats.
சுருள் — v. i.
  1. , சுருளு, I v. i. be rolled up, become coiled, சுருண்டுபோ.

Tamil Moli Akarathi (1928)

சுருள் (curuḷ)
  1. ஐம்பாலினொன்று, அது பின் னே செருகல், சுருளென்னேவல், தாமரையுட்சுருள், நூற்சுருள் முத லியன பெண்மயிர், வெற்றிலைச் சுருள்
சுருள் (curuḷ)
  1. சுருளென்னேவல், தாமரையுட் சுருள், பாக்கிலைச்சுருள், பெண்மயிர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுருள்² (curuḷ) — noun
  1. Rolling; சுருளுகை
  2. Roll, scroll, coil, curl; சுருண்ட பொருள். தாமரை மென்சுருள் (சூளா. நாட்டுப். 18)
  3. Bundle, as of leaves; கட்டு. இலைச்சுருள்
  4. Fold of an ola roll; ஓலைச்சுருளின் மடிப்பு. சுருள்பெறு மடியை நீக்கி (பெரியபு. தடுத்தாட். 58)
  5. Women's hair curled and tied up in dressing, one of ai-m-pāṉ-muṭi, q.v.; மகளிர் ஐம்பான்முடிகளுல் ஒன்று. (பு. வெ. 9, 35, உரை.)
  6. Women's ear-ornament; மகளிர் காதணிவகை. செம்பொன் செய் சுருளுந் தெய்வக்குழைகளும் (கம்பரா. பூக்கொய். 5)
  7. Roll of betel leaves; வெற்றிலைச்சுருள். சுருளைச் சேடியர் செப்பொடு மேந்த (சீவக. 197, உரை)
  8. Presents with betel given to bride and bridegroom; கலியாணத்தில் மணமக்களுக்குத் தாம்பூலத் துடன் கொடுக்கும் பரிசு. Loc
சுருள் (curuḷ) — noun
  1. Lotus stalk; நாளம். (பிங்.)

IndoWordNet

சுருள் — noun
  1. அழுத்தி உருவாக்கப்பட்ட மொத்தமான துணிகளின் மடிப்பு
சுருள் — noun
  1. புகைப்படத் தாளின் சுருட்டப்பட்ட நிலை
சுருள் — noun
  1. மரம், பிளாஸ்டிக் முதலியவற்றால் செய்யப்பட்ட நூல் சுற்றி வைக்கப்படும் உருளையானப் பொருள்
சுருள் — noun
  1. சுருள்

சுருக்கம் மடிப்பு அடுக்குமுறை பொருள்