சுற்றுதல்

Tamil Moli Akarathi (1928)

சுற்றுதல் (cuṟṟutal)
  1. அலைதல், கவர்தல், சுருட்டுத ல், சூழுதல், நூன்முதலிய சுற்றுதல், வட்டமாயோடல்

IndoWordNet

சுற்றுதல் — noun
  1. ஒன்றை மையமாக வைத்து வளைவாகச் செல்லுதல்.
சுற்றுதல் — noun
  1. சுற்றும் செயல்

காவலாளி சுழலுதல் செயல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுற்றுதல்
  1. சுற்றிவரல்
  2. சுழன்றுசெல்லுதல்
  3. வளைந்தமைதல்
  4. கிறுகிறுத்தல்
  5. மனங்கலங்கு