சுழலுதல்
Tamil Moli Akarathi (1928)
சுழலுதல் (cuḻalutal)
- கலங்குதல், சுற்றுதல்
Tamil Wiktionary
சுழலுதல்
- உருளுதல்
- வட்டமாகச் சுற்றுதல்
- சுற்றுத்திரிதல்
- அலைவுபடுதல்
- சஞ்சலப்படுதல்
- சோர்தல்
- பொறி மயங்குதல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சுழலுதல்
- உருளுதல்
- வட்டமாகச் சுற்றுதல்
- சுற்றித்திரிதல்
- அலைவுபடுதல்
- சஞ்சலப் படுதல்
- சோர்தல்
- பொறி மயங்குதல்