சுவீகாரபுத்திரன்

Son of God

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுவீகாரபுத்திரன் (cuvīkāra-puttiraṉ) — noun
  1. Adopted son; தத்துப்பிள்ளை.

IndoWordNet

சுவீகாரபுத்திரன் — noun
  1. தனக்கு புத்திரன் இல்லாததால் சாஸ்திரப்படி அல்லது முறைப்படி தன்னுடைய மகனாக எடுத்துக் கொள்ளும் ஒரு குழந்தை

சுவீகாரப்பிள்ளை ஸ்வீகாரப்புத்திரன் ஸ்வீகாரப்பிள்ளை சிவிகாரப்பிள்ளை சிவிகாரப்புத்திரன் தத்துப்புத்திரன் தத்துப்பிள்ளை வளர்ப்புப்பிள்ளை மகன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுவீகாரபுத்திரன்
  1. தத்துப்பிள்ளை