மகன்

தனயன்;ஒருவரின் ஆண் குழந்தை சிறந்தோன் : fils (ஃபீஸ்)

son child man, male person

Tamil Wiktionary

மகன் — பெயர்ச்சொல் (Noun)
  1. தனயன்;ஒருவரின் ஆண் குழந்தை
  2. பையன்
  3. சிறந்தோன்
  4. வீரன்
  5. கணவன்

[object Object], [object Object], [object Object], [object Object]

மகள் மகன்மை குடிமகன் மருமகன் கோமகன் தலைமகன் ஆண்மகன் மணமகன் முதுமகன்

Fabricius (1972)

மகன் — noun
  1. see under மக.
  • மகன்மை–பிள்ளைமுறை — sonship, .

Tamil Moli Akarathi (1928)

மகன் (makaṉ)
  1. ஆண்பாற்பிள்ளைப்பொது, புதல் வன், புருடன்
மகன் (makaṉ)
  1. ஏச்சம், காதலன், காதல், கால், குட்டன், குமரன், குமாரன், சந்ததி, சிறுவன், சுதன், சூனு, செம்மல், சே ய், தநயன், தநுசன், தோற்றம், தோ ன்றல், நந்தனன், பட்டி, புதல்வன், புத்திரன், பொருள், மகவு, மதலை, மரு மான், முளை, மெய்யன், மைந்தன், வழி, வழித்தோன்றல், இவர், பன் மை, சிறார், பாலர், மகர், மகார்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மகன் (makaṉ) — noun
  1. Son; புத்திரன். தன் மகன்றா யுயர்வும் (தொல். பொ. 172)
  2. Child; குழந்தை. (W.)
  3. Man, male person; ஆண்பிள்ளை. செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள், 110)
  4. Exalted person; சிறந்தோன். (சூடா.) நூல்கற்ற மகன்றுணையா நல்லகொளல் (நாலடி, 136)
  5. Warrior; வீரன். வேந்தன் மனம்போல வந்தமகன் (பு. வெ. 2, 5)
  6. [T. magaṇḍu.] Husband; கணவன். நினக்கிவன் மகனாத் தோன்றி யதூஉம் (மணி. 21, 29)

IndoWordNet

மகன் — noun
  1. ஒருவருடைய ஆண்குழந்தை

குழந்தை வாரிசு ஒரே பையன் கெட்ட புதல்வன் கெட்ட மகன் கெட்ட மைந்தன் கெட்ட பிள்ளை நற்புதல்வன் நல்ல புதல்வன் நல்ல மைந்தன் நல்ல மகன் நல்ல பிள்ளை இளவரசன் சுவீகாரபுத்திரன் சுவீகாரப்பிள்ளை ஸ்வீகாரப்புத்திரன் ஸ்வீகாரப்பிள்ளை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மகன்
  1. புதல்வன்