தத்துப்பிள்ளை

foster child

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தத்துப்பிள்ளை (tattu-p-piḷḷai) — noun
  1. +. See தத்துப்புத்திரன்.

IndoWordNet

தத்துப்பிள்ளை — noun
  1. தனக்கு புத்திரன் இல்லாததால் சாஸ்திரப்படி அல்லது முறைப்படி தன்னுடைய மகனாக எடுத்துக் கொள்ளும் ஒரு குழந்தை

சுவீகாரபுத்திரன் சுவீகாரப்பிள்ளை ஸ்வீகாரப்புத்திரன் ஸ்வீகாரப்பிள்ளை சிவிகாரப்பிள்ளை சிவிகாரப்புத்திரன் தத்துப்புத்திரன் வளர்ப்புப்பிள்ளை மகன்