செங்கீரைப்பருவம்

Tamil Wiktionary

செங்கீரைப்பருவம்

பிள்ளைத்தமிழ் ஆண்பாற்பிள்ளைத்தமிழ் பெண்பாற்பிள்ளைத்தமிழ் செங்கீரை

Fabricius (1972)

செங்கீரைப்பருவம் — noun
  1. the second of the ten parts of juvenile poetry, in which the child lifts up its head and nods it in the 5th month or so of its birth.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செங்கீரைப்பருவம் (ceṅ-kīrai-p-paruvam) — noun
  1. Section of piḷḷai-t-tamiḻ describing the stage of childhood in which the child lifts up its head and nods it in about the fifth month from its birth, one of ten; பிள்ளைத்தமிழ்ப்பருவம் பத்தனுள், குழந்தை பிறந்த ஐந்தாமாதத்தில் தன் தலையை நிமிர்த்து இங்குமங்கும் அசைத்தாடுவதைச் சிறப்பித்துக்கூறும் பகுதி.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செங்கீரைப்பருவம்
  1. இருகை ஊன்றி ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி ஐந்தாம் திங்களிற் பிள்ளைகள் தலைநிமிர்ந்தாடும் பருவம்